Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நல்லவர் நட்பு மகாமந்திரம் காயத்ரி
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வளர்ச்சிக்கான வழி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2021
10:08


* சச்சரவில் இருந்து விலகி நில்லுங்கள். அதுவே வளர்ச்சிக்கான வழியாகும்.
* உன்னுடைய கண் உடலில் தீபமாயிருக்கிறது.
* வாய்ப்பேச்சு பலன் தராது.  
* உங்களின் உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் உண்டு.
* மனசஞ்சலம் கொண்டவன் காற்றால் அலைக்கழிக்கப்படும் கடல் அலை போல இருக்கிறான்.
* கோபம் வேண்டாமே.  
* கணவர்களே! மனைவியை காதலியுங்கள்.
* உன்னிடம் கடன் கேட்க வருபவரை பார்த்து முகத்தைத் திருப்பாதே.
* தீய மனம் உள்ளவன் சத்தியத்தை விரும்புவதில்லை.
* நல்ல செயல்களை உடனே செய்து விடு.  
* தவறாக நடப்பவர்கள் சிறிது, பெரிது என எதையும் பொருட்படுத்தமாட்டார்கள்.
* ஒருவரின் குறையை பார்க்காமல், நிறையை மட்டும் பாருங்கள்.   
* கோபத்தை அடக்குபவனே சிறந்தவன்.
* பிறரிடம் அன்பாக பேசுங்கள்.
* நல்லவர்கள் நல்லதை மட்டுமே செய்வர்.
– பொன்மொழிகள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar