Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
தெய்வம் தெய்வம் தான் மண்ணில் அவதரிப்பது ஏன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நம்பினால் நடக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஆக
2021
10:08


பக்தரான அக்ரூரர் ஆயர்பாடியில் இருந்து கண்ணன், அவரது அண்ணன் பலராமரை மதுரா நகருக்கு அழைத்து வந்தார். இவர்களைக் கண்ட மதுராவாசிகள் அவர்களின் அழகில் மெய் மறந்தனர் அந்த வழியாக முதுகு வளைந்த வயதான பெண் ஒருத்தி சந்தன கிண்ணத்துடன் எதிர்ப்பட்டாள். “குணத்தால் உயர்ந்த பெண்ணே! சந்தனத்தை எங்கு எடுத்துச் செல்கிறாய்?” எனக் கேட்டார் கண்ணன்.
‘‘அசுரனான கம்சனுக்கு பணிவிடை செய்து என் வாழ்நாளை வீணாகி விட்டேன். இன்று ஒருநாளாவது சந்தனத்தை நல்லவர்களுக்கு அளித்து நன்மை பெற விரும்புகிறேன்” என்றாள். கண்ணன், பலராமருக்கு சந்தனம் பூசினாள்.
கண்ணன் தன் விரல்களால் அவளின் முகவாய், கால்களை வேகமாக அழுத்தினார். கணப் பொழுதில் கூன் நிமிர்ந்த அவள் அழகிய பெண்ணாக மாறினாள்.  சந்தனம் அளித்த புண்ணியத்தால் உடனடியாக பலன் ஏற்பட்டதை எண்ணி மகிழ்ந்தாள்.
இப்பெண் யார் தெரியுமா? கைகேயியிடம் பணிப்பெண்ணாக  இருந்து ராமரைக் காட்டுக்கு அனுப்பக் காரணமான மந்தரை. மறுபிறவியில், கண்ணனுக்கு சந்தனம் அளித்து பாவம் நீங்கப் பெற்றாள்.  வளைந்த கூன் நிமிர்ந்தது போல கண்ணனை நம்பினால் நடக்காததும் நடக்கும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar