Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சிதம்பர ரகசியம் காணாமல் போன ‘தில்லை’
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நோய் தீர்க்கும் மருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2021
03:12


காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பாக உடல் தளர்ச்சி பெற்ற நிலையில், ஒருநாள் மாலையில் தன் சீடர்களை அழைத்தார். சிதம்பரம் கோயிலில் நடராஜருக்க குஞ்சிதபாதம் என்னும் மாலை சாத்துவது வழக்கம். அதை தான் தரிசிக்க வேண்டுமென தெரிவித்தார். குஞ்சிதபாதம் என்பது பலவகை நறுமண வேர்களால் கட்டப்பட்ட மாலையாகும்.  
குஞ்சிதபாதம் மாலையுடன் நடராஜரை தரிசித்தால் நோயற்ற வாழ்வும், மோட்சமும் கிடைக்கும்.
இதைக்கேட்ட சீடர்கள் கலக்கம் அடைந்தனர். மஹா பெரியவரை சிதம்பரத்திற்கு எவ்வாறு அழைத்துச் செல்வது என சிந்தித்தனர். என்ன ஆச்சரியம்! மறுநாள் காலை சூரிய உதயத்துக்கு முன்பாக தீட்சிதர்கள் சிலர் காஞ்சி மடத்திற்கு வந்தனர். சிதம்பரம் நடராஜருக்கு பூஜை செய்யும் அவர்கள் காஞ்சி மஹாபெரியவரை தரிசித்து பிரசாதம் கொடுக்க அனுமதி கேட்டனர்.
சீடர்கள் வியப்பின் உச்சிக்கே போய்விட்டனர். சுவாமிகளிடம் சென்று விபரத்தைக் கூறவும், அவருக்கும் பேரானந்தம். தீட்சிதர்களை வருமாறு சைகையால் அழைத்து, பிரசாதத் தட்டிலிருந்து குஞ்சிதபாதத்தை எடுத்து தலையில் வைத்துக் கொண்டார். குஞ்சிதபாதத்துடன் உள்ள மஹாபெரியவரின் படம் நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.  ‘தேடி வந்த சிதம்பரம்’ படத்தை வணங்கினால் நோயற்ற வாழ்வு அமையும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar