Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சங்கடங்கள் நேரும் போது தான் கடவுளை ... ஆனந்தம் பொங்கிட அனுமனை போற்றுவோம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
4448 இந்த எண்ணுக்கு என்ன விசேஷம்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2021
04:12

உலகில் 4448 வியாதிகள் இருப்பதாக கணக்குண்டு. இந்த நோய்களை தீர்க்க வல்லவரான சிவபெருமான் நாகப்பட்டினம் மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் வைத்தியநாதராக அருள்புரிகிறார். இங்குள்ள அம்மன் தையல்நாயகியின் கையில் தைலப்பாத்திரம் உள்ளது. தைலம், அமிர்த கலசம், வில்வ மரத்தடி மண் கொண்டு அம்மன் பக்தர்களின் நோய்களை போக்குகிறாள்.  மருத்துவ குணம் மிக்க வேப்ப மரம் இங்கு தலவிருட்சம். நோய் தீர்க்கும் மருந்தான ‘திருச்சாந்துருண்டை’ பிரசாதம் இங்கு வழங்கப்படுகிறது.
....நரகத்தை தடுக்கும் பாட்டு
‘திருமால் பெருமைக்கு நிகர் ஏது; அவன் திருவடி நிழலுக்கு இணையேது’ என்பார்கள். திருமாலைப் பாடி உள்ளம் உருகியவர் குலசேகராழ்வார். ஸ்ரீரங்கம், திருப்பதி, திருவித்துவக்கோடு, திருக்கண்ணபுரம், சிதம்பரம் சித்ரக்கூடம் ஆகிய ஐந்து திருத்தலங்களில் இவர் பாடிய பாடல்களில் ராம, கிருஷ்ண அவதாரத்தின் பெருமையை விளக்கியுள்ளார்.
 திருவித்துவக்கோடு பெருமாள் மீது பாடிய பாடல்கள் மிக உருக்கமானவை. ‘தாயின் அன்பை எதிர்பார்த்துக் காத்திருக்கும் குழந்தை, கணவனையே நம்பி வாழும் பதிவிரதை, மன்னனை எதிர்பார்த்திருக்கும் குடிமக்கள், மருத்துவரை  நம்பியிருக்கும் நோயாளி போல ‘நானும் உன்னையே நம்பி சரணடைந்தேன் என்னை ஏற்றுக்கொள்வாயாக’ என்று பாடியுள்ளார். இப்பாடல்களை பாடுபவர்கள் நரகம் செல்ல மாட்டார்கள் என்றும் உறுதியளிக்கிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar