Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் வாழ்க்கை எனும் ஓடம்... வழங்குகின்ற ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தேர்வுக்கு தயராக இருங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஏப்
2022
11:04


ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் வியாபாரத்திற்கு பெரும் பங்குண்டு. இதில் சிலர் பதுக்கல், எடைக்குறைப்பு, கலப்படம் போன்ற ஒழுக்கமில்லாத செயல்களை செய்கின்றனர். இதனால் மறுமையில் சொர்க்கத்திற்கு செல்லும் அரிய வாய்ப்பை இவர்கள் இழக்கின்றனர்.  
பிறரிடம் கையேந்தாமல் நேர்மையான வழிகளில் பொருளீட்டுவதற்கு இறைவனால் வகுத்த பாதைதான் வியாபாரம். அந்தப்பாதையில் வழிமாறிப்போகலாமா... அப்படிப் போனால் உங்களுக்கு ஏதாவது கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. பிறகு எதற்காக தவறான பாதைக்கு செல்ல வேண்டும். பணத்திற்காக வாடிக்கையாளர்களின் நம்பிக்கையில் விளையாடாதீர்கள்.
‘உன் வாழ்நாளை எப்படி கழித்தாய்.. பொருளை எவ்வாறு ஈட்டினாய்.. பிறகு அதை எதற்காக செலவிட்டாய்’ என மறுமையில் கேள்வி கேட்கப்படும். எப்போது வேண்டுமானும் அந்த தேர்வு உங்களுக்கு வைக்கப்படலாம். அதற்கு தயாராக இருங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar