Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கனவு தொல்லை நீங்க பரிகாரம் நடன கோபால சுவாமிகள் கூறும் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கண்ணீர் துடைப்பான் கிருஷ்ணன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2022
11:05


1 - 6 - 2022 நடன கோபால நாயகி சுவாமிகள் கோயில் கும்பாபி ேஷகம்

 மக்கள் நலமுடன் வாழ வேண்டும் என நினைப்பவர்கள் குருநாதர்கள், கடவுள் மீதுள்ள பக்தியை பல வழிகளில் எடுத்துச் சொல்வார்கள். அவற்றில் ஒன்று நாயக, நாயகி ( தலைவன் –  தலைவி ) பக்தி  மார்க்கம். அதனை மக்களிடம் சென்று பரப்பியவர் மதுரை நடன கோபால சுவாமிகள். சென்ற நுாற்றாண்டில் வாழ்ந்த இவர், முதலில் பரமக்குடி நாகலிங்க அடிகளிடம் சீடராக இருந்து பின்னாளில்  ஆழ்வார் திருநகரி வடபத்ர அரையர் மூலம் வைணவத்திற்கு மாறினார். இவர் வாழ்வில் கிருஷ்ணர் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளார்.
தன்னையே மறந்து கண்களில் கண்ணீர் வர பாடல்கள் பாடி கிருஷ்ணர் மீது பக்தி செய்வார் நடன கோபால நாயகி சுவாமிகள்.இவரது பக்தியை உலகிற்கு உணர்த்த நினைத்த கிருஷ்ணர். பலநாட்கள்  சுவாமிகள் மெய்மறந்து பாடும் போது கிருஷ்ணரே அவரது மடியில் அமர்ந்தவாறு கண்ணீரை துடைக்கும் காட்சியை பக்தர்கள் கண்டு நெகிழ்ச்சியுற்றுள்ளனர். நடன கோபால நாயகி சுவாமிகள் மூலம்  உண்மையான பக்தனை கடவுள் தேடி வருவார் என்பதை கிருஷ்ணர் உணர்த்துகிறார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar