சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சிவபெருமானை மூலவராக கொண்ட கோயில்களில் பைரவர் சன்னதி இருக்கும். தமிழ்நாட்டில் பைரவருக்கான தனிக்கோயில் நாகை மாவட்டம் குத்தாலம் – மயிலாடுதுறை சாலையில் உள்ள சேத்திர பாலபுரம் என்னும் ஊரில் உள்ளது.