Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நம்மை காப்பாற்றும் நல்யோசனை வேண்டாமே கவலை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அனைத்தும் ஒரு அனுபவமே!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
04:07


வீடு முழுவதும் துர்நாற்றம். இதற்கு என்ன காரணம் என்றுகூட யோசிக்காமல், பலர் வாசனை நிறைந்த பொருட்களை வைப்பர். கொஞ்ச நேரம்தான் அதுதாக்குபிடிக்கும். மீண்டும் அதே துர்நாற்றம் நாசியை துளைக்க ஆரம்பிக்கும். இதுபோல்தான் நேர்மறை சிந்தனையும். எப்படி என்றால் ஒருவர் பிரச்னையில் உள்ளார். அவர் ‘எனக்கு பிரச்னையே இல்லை. நான் சந்தோஷமாக இருக்கிறேன்’ என்று நேர்மறையாக சிந்திக்கிறார். அப்போது மனதில் தேவையில்லாத யுத்தம்தான் நடக்கும். சரி இதற்கு தீர்வுதான் என்ன?
மகிழ்ச்சியான சூழல், துக்கமான சூழல் என எதுவாக இருந்தாலும் விலகி நில்லுங்கள். அதாவது நடுநிலையுடன் இருந்து அதை கவனியுங்கள். அப்போது மகிழ்ச்சிக்கு காரணமும், பிரச்னைக்கு தீர்வும் கிடைக்கும். இந்த மனநிலையை ஒருவர் எட்டிவிட்டால் துன்பமும், இன்பமும் ஒன்றுபோலவே அமையும்.
மகிழ்ச்சி எப்படி ஒரு அனுபவமோ, துன்பமும் ஒரு அனுபவம்தான்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar