சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தொழுகை நேரத்தில் இளைஞர்கள் சிலர் சிரிப்பதை பார்த்தார் நாயகம். அவர்களிடம், ‘‘தொழுகை நேரத்தில் இப்படி செய்யலாமா... உங்களது இறுதிக்காலம் பற்றி நினையுங்கள். அது வருவதற்கு முன் நற்செயலில் ஈடுபடுங்கள்’’ என அறிவுரை கூறினார்.