Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

புண்ணில் பச்சைக்கற்பூரம்! தினமும் நாடகம் நடக்கும் கோயில்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதிலே குழப்பமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
10:08


பிரகலாதனைக் காப்பதற்காக விஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்து, துõணிலிருந்து வெளிப்பட்டார். இரணியனை  அழித்தார். அதர்மத்தை அழித்த அவர், உக்ர நரசிம்மராக  சீற்றத்துடன், 14 உலகங்களையும் சுற்றி வந்தார். ஒரு  உயிரைக் கொன்றால் பாவம் உண்டாகும் என்பது தர்மம். அதனால்,  யோகத்தின் மூலம் பிராயச்சித்தம் தேட, பல  தலங்களிலும் யோகநரசிம்மராக அமர்ந்து தவம் செய்தார். வேலுõர் மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் மிகவும் விசேஷமானவர். மனக்குழப்பம் உள்ளவர்கள் இவரை வழிபட்டால் தெளிவு உண்டாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar