Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முருகனின் மயிலுக்கு பல பெயர்கள் ... பக்திக்கும் இசைக்கும் நெருக்கம் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சொற்பொழிவு துவங்கியது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
11:08


வாரியாரின் தந்தை மல்லையதாசர் 1933ல், காங்கேயநல்லூர் முருகன் கோவிலில் ராஜகோபுரத் திருப்பணி செய்ய விரும்பினார். அதற்கான பணம் இல்லாததால், தன் குருநாதர் திருப்புகழ் ஐயரின் ஆசி பெற மதுரை வந்தார். திருப்புகழ் ஐயர், மல்லையதாசரிடம்,ஒரு ரூபாயை மூலதனமாகக் கொண்டு கோவில் பணியைத் தொடங்கு. உன்ஊரிலேயே தேவையான பணம் கிடைக்கும். விரைவில் திருப்பணி நிறைவேறும், என்று ஆசியளித்தார். அதை வேத வாக்காக மதித்து மல்லையதாசரும் ஊர் திரும்பினார்.  ஊரார் ஒத்துழைப்பால், மூன்றே மாதத்தில் திருப்பணி நிறைவேறியது. திருப்புகழ் ஐயரின் தலைமையில் கும்பாபிஷேகம் சிறப்பாக முடிந்தது. திருப்பணி  செலவால் மல்லையதாசர் 5000 ரூபாய் கடன்பட்டிருந்தார். அந்த கடனைச் செலுத்த எண்ணிய வாரியார், தந்தைக்குத் தெரியாமலே சென்னையிலுள்ள கோவில்களில் சொற்பொழிவு நடத்தத் தொடங்கினார். பின்னாளில் அதுவே முழு நேர பணியாகி விட்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar