Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

தினந்தோறும் படியுங்கள் நற்குணம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அறிவாளி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
06:08


ஒருநாள் காட்டுவழியாக வெளியூரில் இருந்து வந்தார் முல்லா. முரடன் ஒருவன் அவரை  அவமானப்படுத்த நினைத்தான். கத்தியை காண்பித்து‘‘முல்லா அவர்களே! எவ்வளவு பெரிய ஆபத்தானாலும் உமது அறிவால் தப்பித்துக்கொள்வீர் என மக்கள் கூறுகிறார்களே அது உண்மைதானா?” எனக் கேட்டார்.  மக்கள் கூறியது உண்மை தான் என்றார் முல்லா. முரடனோ! இப்போது உம்மை குத்தப்போகிறேன். எப்படி தப்பிக்க போகிறீர் என பார்போம் என்று அவரை நெருங்கினான். அப்போது வானத்தைப்பார்த்து மகிழ்ச்சியில் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர் என முல்லாவிடம் கேட்டான் முரடன்.
அதற்கு அன்பரே, இறக்கும் முன்பே வானத்திலே பறக்கும் தங்கப்பறவையை ஆசை தீரப்பார்த்து விட்டேன் என்றார். அவனும் தங்கப்பறவையா என வியப்புடன் வானத்தை நோக்கினான். அந்தச்சமயம் அவனது கையிலிருந்த கத்தியை தட்டிப் பறித்தார்.  உம்முடைய உயிர் என் கையில். நான் நினைத்தால் உம்மை கொலை செய்து விட முடியும் என்றார் முல்லா. முரடன்  தோல்வியை ஒப்புக்கொண்டான். தாங்கள் உண்மையில் அறிவாளி தான் என்று கூறி மன்னிப்பு கேட்டான். முரடனிடம் கத்தியை கொடுத்து விட்டு தன் ஊரின் திசை நோக்கி நடந்தார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar