Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

பிறருக்கான பிரார்த்தனை செயல் பெரியது
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
செத்த பாம்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2022
06:08


 வீட்டுக்குப்பின்னால் இரண்டடி பாம்பை அடித்துக் கொன்றார் விவசாயி.  தன் மனைவி, மகனிடம் மூன்றடி பாம்பை கொன்றேன் என்றார். அதைக்கேட்ட அவரது மனைவி பக்கத்துவீட்டுப்பெண்ணிடம் ஐந்தடி பாம்பை தனியாவே என்கணவர் கொன்றார் என பெருமை பேசினாள். அவளோ பக்கத்து தெருவிலுள்ள தோழியிடம்,‘‘எங்கள் தெருவில் ஒருவர் பத்தடி பாம்பைக் கொன்றார்’’ என கூறினாள். அதைக்கேட்ட தோழி, ஊரிலிருந்து வந்த உறவினரிடம், ‘‘எங்கள் ஊர்க்காரர்  இருபதடி பாம்பை  சாகடித்திருக்கிறார்!’’ என்று தம்பட்டம் அடித்தாள். இதை எல்லாம் அவ்வூருக்கு வந்திருந்த ஞானி ஒருவர் கவனித்து கொண்டிருந்தார்.
விவசாயிடம் இருபதடி பாம்பை அடித்துக்கொன்றீர்களா என கேட்டார். அவரும், இவருக்கு என்ன தெரியும் என அலட்சியமாக நினைத்து பெருமையை விட்டுக்கொடுக்காமல் ஆம் என்றான். ஞானியோ, விவசாயி மகனிடம் இருபதடி பாம்பைக் கொன்றாராமே அது உண்மையா எனக்கேட்டார். ஆனால், அவனோ “செத்த பாம்பு இரண்டடிதான். எப்படி இருபது அடி வளருமா ” என கேட்டான். அந்தப் பையனைப்போல நீங்களும் உண்மையை ஆராய்ந்திருந்தால் வீண்வதந்தியை பரப்ப நேர்ந்திருக்காதே என ஊர் மக்களை பார்த்துச் சொன்னார் ஞானி.
மக்கள் அனைவரும் தலை குனிந்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar