ருத்ராட்சம் அணிய வேண்டுமென்றால் விதிமுறை ஏதும் உண்டா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஆக 2022 10:08
மது அருந்துதல், புகை பிடித்தல், அசைவம் கூடாது. பிறப்பு இறப்புத் தீட்டு நேரங்களில் அணியக் கூடாது. இதை அணிந்தபின் மீண்டும் அசைவம் உண்ணக்கூடாது. இவைதான் விதிமுறை.