Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அனுமதி பெறுங்கள் எது நாகரிகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
எங்குள்ளது மகிழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 செப்
2022
10:09


மிகுந்த சோகத்துடன் எதையோ பறி கொடுத்தவர் போல வந்தார் ஒரு பெரியவர். வழியில் அவரை சந்தித்த முல்லா ‘‘ஏன் என்ன நடந்தது’’ எனக் கேட்டார்.
எனக்கு குடும்பம் இருந்தும் வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லை. எல்லாமே வெறுப்பாக உள்ளது. இப்போதும் கூட அதிக பணம் உள்ளது. ஆனால் மகிழ்ச்சி இல்லை என அவர் வைத்திருந்த பணப்பையை காட்டினார். அதனைப்பிடிங்கிக் கொண்டு ஒடத்தொடங்கினார் முல்லா. என்பணம், என்பணம் என்று அலறியவாறு அவரை தொடர்ந்தார். அவரால் வயோதிகம் காரணமாக பிடிக்க முடியவில்லை. அங்கே தெருவோரத்தில் அவரது பணப்பை கிடப்பதைக்கண்டார். மகிழ்ச்சியுடன் என் பணப்பை கிடைத்து விட்டது என நினைத்தவாறு பணத்தை எண்ணிப்பார்த்தார் அப்படியே இருந்தது.
மறைந்திருந்த முல்லா அவர் அருகில் வந்து ‘‘இது தான் மகிழ்ச்சி அது ஒவ்வொருவரின் மனதினை பொறுத்து அமைகிறது’’ என்றார். குடும்பத்துடன் எப்போதும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என நினைத்தவாறே வீடு நோக்கி நடந்தார் பெரியவர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar