‘‘பொறாமைக்குணத்தின் தன்மை என்ன’’ என தோழர் ஒருவர் நாயகத்திடம் கேட்டார். அதற்கு ‘‘நெருப்பு எப்படி விறகினை சாம்பலாக்கி விடுகின்றதோ அதைப்போல ஒருவருடைய பொறாமைக்குணம் அவரையும், அவரைச் சார்ந்தவர்களையும் அழித்துவிடும். நீங்களே அதிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்’’ என்றார்.