Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

சாஸ்தா அஷ்டகம் நவக்கிரக சன்னதி இல்லாத கோயில்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நினைத்தது நடக்க!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2022
10:12


பூலோகத்தில் வாழும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நினைத்தவர்கள் தேவலோகத்தில் உள்ள கற்பக விருட்ஷத்திற்கு நிகராக கோயில்களில் உள்ள தலமரத்தினை போற்றினார்கள். அந்தந்த கோயில்புராணம், தலப்பாடல்களில் அம்மரம் பற்றிய குறிப்புகள் இருக்கும். தற்போதும் பழமையான கோயில்களான மதுரை, பிள்ளையார்பட்டி... கோயில்களில்  தலமரங்கள் பாதுகாக்கப்படுகின்றன. நேர்மையாகவும், நல்ல எண்ணத்தோடும், நல்ல சிந்தனையோடு இருந்தால் நமக்கு அனைத்தும்  நல்லதாகவே நடக்கும். இந்த உயர்ந்த எண்ணத்தை மக்களிடம் பரவச் செய்வதற்கு கோயில்களில் தலமரங்களை உருவாக்கியுள்ளார்கள் முன்னோர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar