* அழகிய நடத்தை, சகிப்புத்தன்மை, நடுநிலைப் போக்கு ஆகியவை நற்பண்புகளில் ஒரு பகுதியாகும். * அதிக சொத்துக்களை சேர்க்காதீர்கள். மீறினால் பேராசை கொண்டவர்களாகி விடுவீர்கள். * உண்ணுங்கள், பருகுங்கள், அணியுங்கள். அதில் பெருமையும், வீண்விரயமும் வேண்டாமே. * உங்களை புகழக்கூடியவர்களிடம் இருந்து ஒதுங்கிவிடுங்கள். * ஒருவரின் உள்ளத்தில் கர்வமும், அகந்தையும் இருந்தால் அவர் சுவனத்தில் நுழையமாட்டார்.