Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

அன்பு செய்யுங்கள் பெரியவர் சொல் கேளுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லவராய் இருந்தாலும்...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 மே
2023
04:05

மாமரக்கன்றுகளை சுற்றி வேப்பங்கன்றுகளை நட்டார் பண்ணையார் ஒருவர். இரண்டும் வளர்ந்த போது மாம் பழங்கள் கசப்பாகவே இருந்தன. காரணத்தை ஆராய்ந்தார் அவர். சுற்றி இருந்த வேப்பமரத்தின் வேர்கள் மாமரத்தின் வேறோடு பின்னப்பட்டு இருந்ததால்  மாம்பழங்களும் கசப்பாக இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டார். நல்லவராய் இருந்தாலும் நல்லவரோடு பழகுங்கள். மறந்தும் கெட்டவரோடு சேர முயற்சிக்காதீர் என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar