* மாத்ரு தேவோ பவ * அன்னை நீ அப்பன் நீ * அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் * தாயிற்சிறந்த கோயிலுமில்லை இவை தாயைப் போற்றும் புகழ் பெற்ற வாக்கியங்கள். ஒருவர் ஆறுமுறை உலகை வருவதைக் காட்டிலும், கங்கையில் ஆயிரம் முறை குளிப்பதை காட்டிலும் ஒரு முறை மட்டும் தாயை உள்ளத்தால் வணங்குவது நல்லது.