Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

வெற்றி பெறுவது உறுதி சகல சுபிட்சமும் வந்து சேர...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோயிலுக்கு செல்வோம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 மே
2023
11:05


தினமும் கோயிலுக்கு சென்று கடவுளை வழிபடுவது நல்லது. முடியாதவர்கள் வாரத்திற்கு ஒரு முறை அல்லது பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம், கார்த்திகை போன்ற விரத நாட்களில் கூடச்செல்லலாம். அதைப்போல் குலதெய்வம் கோயிலுக்கு ஆண்டுக்கு இருமுறையாவது செல்வது அவசியம். சிலர் நாயன்மார்கள் பாடிய தேவாரத் தலங்கள், ஆழ்வார்கள் பாடிய திவ்ய தேசங்களுக்கு செல்வர். அப்போது அவர்கள் ‘புனர்தரிசனம்’  கிடைக்க வேண்டும் என சுவாமியிடம் வேண்டுவர். ‘புனர்’ என்பதற்கு ‘மீண்டும்’ என பொருள். அதாவது ‘மீண்டும் இங்கு வழிபடும் பாக்கியத்தை அருள வேண்டும்’ என்பதுதான் பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar