சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
* தன்னம்பிக்கையோடு செயல்படுபவர்களை பாராட்டுங்கள். * இளமையில் ஏற்படும் பொறுமை உங்களை சிறந்தவனாக மாற்றும்* தந்தையின் அறிவுரைகளை ஏற்று நடப்பவர்களே நல்ல பிள்ளைகள்.* அறிவு இழந்தவருக்கு திருடிக் குடிக்கும் தண்ணீர் தித்திக்கும். * இறுமாப்பில் இருதயத்தையும், மமதையில் கண்களையும் தள்ளி வையுங்கள். * உயர்வாக இருக்க விரும்பினால் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்.* பொறுமையாக இருங்கள்; அதே நேரத்தில் புத்திசாலியாகவும் செயல்படுங்கள். * முட்டாள்களிடம் பழக வேண்டாம். * பிடிவாதம் செய்பவர்களுக்காக பரிந்து பேசாதீர்கள். * உண்மையான உழைப்பிற்கு பலனுண்டு. – பொன்மொழிகள்.