Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
காலையில் எழுந்தவுடன் முதலில் திறக்க ... வீட்டில் பூச்செடிகள் வைப்பதால் ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உங்க வீட்டில் லட்சுமி தங்கணுமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2023
06:05

பாற்கடலில் துயிலும் திருமால் லட்சுமியிடம், “தேவி! நீ விரும்பி வசிக்கும் இடங்களைப் பற்றிச் சொல்” என்று கேட்டார். அதை விவரித்தாள். “தினமும் பக்தியோடு கடவுளை பூஜிக்கும் நல்லவர்கள் எங்கு வாழ்கிறார்களோ, அந்த வீட்டில் விரும்பி தங்குவேன். கணவரையே உங்க வீட்டில் லட்சுமி தங்கணுமா?உயிராக மதிக்கும் பெண்ணின் மனம், சங்கு ஒலிக்கும் இடம், துளசி மாடம், சாளக்கிராமம், சண்டை போடாமல் ஒற்றுமையாய் வாழும் தம்பதியர் வாழும் இல்லம், பிறருக்கு தானம் அளித்து உணவு உண்ணும் நல்லவர்களின் இருப்பிடம், சுறுசுறுப்பானஉழைப்பாளிகளின் வீடு, இரக்கம், கருணை மிக்க நல்லவர்களின் இல்லம், உண்மையையும், ஒழுக்கத்தையும் இரு கண்களாகப் போற்றும் மேலோர் மத்தியில் நான் என்றென்றும் விருப்பத்தோடு தங்கியிருப்பேன்,” என்றாள். உங்கள் வீட்டிலும் லட்சுமி தங்க வேண்டுமென நினைத்தால், மேற்கண்ட எளிய வழிமுறைகளை பின்பற்றலாமே! பிரம்ம வைவர்த்த புராணத்தில் இந்தத்தகவல் உள்ளது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar