Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
செய்யும் தொழிலே தெய்வம் வெற்றி பெறுவோர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சொர்க்கத்திற்கான பாதை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2023
01:06


ரபீஆ இப்னு கூறுகிறார்:
நபிகள் நாயகத்திற்கு பணிவிடைகளை செய்வேன். அவரது இரவுத் தொழுகைகு   தேவையானதை தயார் செய்வேன். பின் அவரது வீட்டின் வாசலில் அமர்ந்து துாங்கிவிடுவேன். ஒருநாள் என்னிடம், ‘ஏதாவது தேவை இருந்தால் கூறுங்கள்’ என அவர் கேட்டார்.
இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்து, அவரிடம், ‘நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும்’ எனக் கேட்டேன்.
அதற்கு, ‘இவ்வாறு கேட்குமாறு யாராவது கூறினார்களா?’ எனக்கேட்டார். ‘யாரும் சொல்லவில்லை. இந்த நிலையில்லாத வாழ்வை விட, நிலையான சொர்க்கத்தை குறித்து கேட்பதுதானே நல்லது என கேட்டேன்.
அதற்கு அவர், ‘நீங்கள் கேட்டது நடக்கும். தர்மச்செயல்களில் ஈடுபடுங்கள்’ என்றார்.
சொர்க்கத்திற்கான பாதையில் நடப்போம் என்பதை இது வலியுறுத்துகிறது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar