Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
குழந்தைகள் படிப்பில் சிறக்க... ஒளிமயமான எதிர்காலம் உண்டு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மமே துணை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2023
05:06

ஸ்ரீராமபிரான் எத்தனையோ கஷ்டங்களை அனுபவித்தார். அவர் சந்திக்காத ஆபத்தே இல்லை. ஆனாலும் வெற்றி வீரராக திகழ்ந்தார். இதற்கு காரணம் ஒன்றுதான்.
ஸ்ரீராமபிரான் காட்டிற்கு செல்ல தயராக இருந்தார். குழந்தை ஒன்று பள்ளிக்கு செல்வதுபோல் அவரை எதிர்கொண்டு அழைத்தாள் தாய் கவுஸல்யை. நாம் பள்ளிக்கு சென்றால் அம்மா என்ன தருவாள். சாப்பாடு, பிஸ்கட், தண்ணீர் என பல பொருட்களை கொடுப்பாள். இது ஒரு நாளுக்குச் சரி. ஸ்ரீராமபிரானோ பதினான்கு ஆண்டுகள் காட்டிற்கு செல்ல உள்ளார். ‘குழந்தைக்கு எதைத் தரலாம்’ என யோசித்தாள் கவுஸல்யை. பிறகு ஒன்றை கண்டுபிடித்தாள். யாராலும் அழிக்க முடியாத, எத்தனை யுகம் வந்தாலும் கெடாத ஒரு பொருளை கொடுத்தாள். இது அவர் பிறக்கும் போதே, அவருடன் சேர்ந்து பிறந்ததுதான். அது என்ன?
‘ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே, உன்னைப் பாதுகாக்கும்’ என சொல்லித் தர்மத்தை அவருக்குத் துணையாக அனுப்பினாள்.

யம் பாலயஸி தர்ம த்வம் த்ருத்யா ச நியமேன ச!
ஸ வை ராகவ சார்துால தர்மஸ்தவம் அபிரக்ஷது!!

இந்த தர்மமே ஸ்ரீராமபிரானுக்கு வெற்றியைத் தேடித்தந்தது. என்னதான் கஷ்டம் வந்தாலும், அவர் அதை கைவிடவே இல்லை. இதை நீங்களும் கடைப்பிடித்தால் வெற்றியாளர்தான். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar