Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
மகிழ்ச்சி பொங்கும் எதையும் வீணாக்காதீர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மறுமை நாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2023
05:06


* மறுமை நாள் வந்தே தீரும். அதில் சந்தேகம் இல்லை.
* ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்.
* ஆட்சி செலுத்தும் அதிகாரம் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் இல்லை.
* பிறருக்கு நல்லது நடக்க வேண்டும் என நினையுங்கள்.
* கொடுமையையும், அநீதியான செயல்களையும் யார் மன்னிக்கிறாரோ அவருக்கு கூடுதல் நன்மை உண்டு.
* அநீதி இழைக்கும் கொடுங்கோல் அரசனிடத்தில், சத்திய நெறியை கூறுவதே சிறந்த அறப்போர்.
* அளவு கடந்த மகிழ்ச்சியினால் சத்தியப்பாதையில் இருந்து விலகிவிட வேண்டாம்.
* கோபம் வரும்போது உணர்ச்சிவசப்பட்டுத் தகாத செயலில் இறங்கிவிடாதீர்கள்.  
* தானியத்தை பதுக்கி வைப்பவனும் குற்றவாளி ஆவான்.   
* பதவியில் இருக்கும்போது, உங்களுக்கு உரிமையில்லாத பொருளை பயன்படுத்தாதீர்கள்.
* மனிதர்கள் தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
– பொன்மொழிகள்

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar