Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
சகோதரர்களை காணவில்லையே கேள்வி கேட்கப்படும்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
தர்மபாதையில் நடப்போம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2023
05:06


தளபதியான காலித் பின் வலீத் பல போர்களில் வெற்றி பெற்றவர். உமர் என்பவரின் ஆட்சிக்காலத்தில் இவரது தலைமையில், ரோமர்களுக்கு எதிராக போர் ஒன்று நடைபெற்றது. திடீரென தளபதிப் பொறுப்பில் இருந்து இவரை நீக்கிவிட்டு, அபூஉபைதாஇப்னுல் ஜர்ராஹ் என்பவரை நியமிக்கும்படி அரசிடம் இருந்து ஓலை வந்தது.
போர் வெற்றிபெறும் நிலை. இவரோ ஒரு தவறும் செய்யவில்லை. பின் ஏன் நீக்க வேண்டும்? அங்குதான் தலைமைக்கு கட்டுப்படும் பண்பாடு வெளிப்படுகிறது.
ஆம். செய்தியறிந்தவர் உடனடியாக தளபதிப் பொறுப்பை விட்டுவிட்டு, பின் வரிசைக்கு வந்து வீரராக போர் புரிந்தார்.
நேற்றுவரை தளபதி. இன்று போர்வீரர். யாரால் தாங்கிக்கொள்ள முடியும். ஆனால் அவரால் முடிந்தது. இது குறித்து சகவீரர்கள் அவரிடம் கேட்டனர்.
அதற்கு அவர், ‘‘நான் போர் புரிந்தது உமருக்காக அல்ல. தர்மத்திற்காக’’ என்றார்.
இப்படி தர்ம பாதையில் நடந்தால், இறுதிவரை நிம்மதி இருக்கும். 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar