Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஆறு மாதத்தில் திருமணம் பொறுமையுடன் இருங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
வியாபாரிகளே கொஞ்சம் கேளுங்க...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
05:07


மக்காவிலுள்ள குறைஷி இனத்தவர்களுக்கு வியாபாரமே முக்கியத் தொழிலாக இருந்தது. ஒருநாள் அப்துல்லாஹ் இப்னு அபில் அம்ஸா என்னும் வியாபாரிக்கும், நபிகள் நாயகத்திற்கு பொருட்கள் கொடுக்கல், வாங்கல் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அவரிடம் குறிப்பிட்ட நேரத்தில் வந்து பொருட்களை வாங்கிச் செல்கிறேன் என தெரிவித்தார் அப்துல்லாஹ். ஆனால் என்னவோ மறந்துவிட்டார். நேரம் கடந்து பதட்டத்துடன் அங்கே சென்றார்.
அப்போதும் நபிகள் நாயகம் அந்த இடத்திலேயே அவரை எதிர்பார்த்து இருப்பதை பார்த்தார். அவரிடம், ‘‘எவ்வளவு நேரமாக உங்களுக்காக காத்திருக்கிறேன். எனக்கு கஷ்டத்தை கொடுத்து விட்டீரே’’ என்று மட்டுமே சென்னார்.
இப்படி ஒரு வியாபாரிக்கு தேவையான நம்பிக்கையும், வாக்குறுதியும் இவரிடம் இருந்தன. இவருடைய மூதாதையரும் வியாபாரத்தை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar