Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
நேர்மையின் அடையாளம் தீராத காய்ச்சலையும் தீர்ப்பவர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கவனத்துடன் செயல்படுங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூலை
2023
05:07


எந்த வேலையை செய்தாலும் கவனம் தேவை. இல்லாவிடில் இழப்பு ஏற்படும் என பாடம் நடத்திக் கொண்டிருந்தார் ஆசிரியர். குறும்புக்கார மாணவன் புரியும்படி சொன்னால் நன்றாக இருக்கும் என்றான்.
உதவியாளரிடம் இரண்டு கண்ணாடி கோப்பைகளை எடுத்து வரச் சொன்னார். ஒன்றில் தண்ணீரும், மற்றொன்றில் வென்னீரும் ஊற்றி ஒவ்வொன்றாக பருகச் சொன்னார்.
முதலில் ஒரு கண்ணாடி கோப்பையை கையில் எடுத்த அவன் கவனமாக அது உடைந்து விடாமலும் தொண்டையில் சூடு ஏற்படாமலும் வென்னீரை குடித்தான். பிறகு குளிர்ச்சியான தண்ணீரை குடிக்க சொன்ன போது தயக்கமின்றி எடுத்து குடித்து விட்டு கீழே வைத்தான். அவன் வைத்த வேகத்தில் கோப்பையில் சிறு கீரல் ஏற்பட்டது.
அவனிடம் இப்போது புரியும் என நினைக்கிறேன் என்றார் ஆசிரியர். வகுப்பறை மாணவர்கள் அனைவரும் அவனுடன் சேர்ந்து தலையசைத்தனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar