Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
ஆரோக்கிய உறவு திருப்தி எப்போது...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நன்றியறிதல் அவசியம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2023
06:07


மருத்துமனையில் பெரியவர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார்.  அவரை பார்க்க உறவினர்கள் யாரும் வராத நிலையில், சில புறாக்கள் மட்டும் தினமும் அவரது அறையில் இருந்த ஜன்னலில் வந்து நிற்பதை கவனித்தார் நர்ஸ். மறுநாளும்  புறாக்கள் வந்து நிற்க ஜன்னலை திறந்து விட்டார் நர்ஸ். அவை பெரியவர் மீது சிறிது நேரம் அமர்ந்து சென்றன. இப்படியே தினந்தோறும்  நடக்க... இச்செயலை தலைமை மருத்துவரிடம் தெரிவித்தனர்.
 இது சம்பந்தமாக விசாரித்ததில் தனிமையில் இருக்கும் அவருக்கு வீட்டில் அருகே வாழும் புறாக்களே துணை என்பதை தெரிந்து கொண்டனர். அதனால் நன்றியுணர்வினை வெளிப்படுத்தவே அப்புறாக்கள் வந்தன என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டனர். பெரியவரும் குணமாகி சென்ற போது புறாக்கள் வரவேற்றன.
நாம் எதை செய்கிறோமோ அது நமக்கு பலமடங்காகி திரும்ப வரும் என்பது பிரபஞ்ச விதி.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar