Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
திருப்தி எப்போது... புரிந்து படியுங்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இளைப்பாற இடம் உண்டா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2023
06:07


சாலையோர மர நிழலில் சாப்பிட்டார் பெரியவர் ஒருவர். அப்போது அவர் குடிப்பதற்கு வைத்திருந்த தண்ணீர் பாட்டிலை காலால் தட்டிவிட்டு சென்றார் ஒருவர். சாப்பிட்டு கொண்டிருந்த பெரியவருக்கு விக்கல் எடுத்தது. காரில் இருந்த சிறுமி ஒருத்தி இதை கவனித்தாள். அவருக்கு தண்ணீர் பாட்டிலை  கொடுத்தாள். மகளின் செயலைக்கண்டு பூரிப்பு அடைந்தாள் சிறுமியின் தாய். தாகம் எடுப்பவருக்கு தண்ணீர் கொடுங்கள். வானுலகில் இளைப்பாற இடம் உண்டு என்கிறது பைபிள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar