Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உங்களுடன் வருபவை பிரச்னைக்கு தீர்வு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கதீஜாவின் வாழ்வினிலே...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2023
05:07


மெக்காவில் குரைஷி இனத்தில் பிறந்தவர் கதீஜா. இவர் இருமுறை திருமணம் செய்த விதவை பெண். செல்வந்தரான இவர் தனது ஒழுக்கத்தால் ‘தாஹிரா’ என்னும் பட்டத்தால் அழைக்கப்பட்டார். மெக்காவில் இருந்து வியாபாரத்திற்காக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட சரக்குகளில் பாதி இவருடையது.
ஒருமுறை நபிகள் நாயகத்தின் குணத்தை கேள்விப்பட்ட கதீஜா, அவருக்கு உயர்ந்த பதவியை கொடுக்க விரும்பினார். இந்த விஷயத்தை நாயகத்திற்கு சொல்லி அனுப்பினார். அவரும் அப்பதவியை ஏற்று ஷாம் தேசத்துக்கு வியாபாரம் செய்ய சென்றார். அதிக லாபத்தை ஈட்டினார். அந்தக் கணக்குளை கதீஜாவிடம் ஒப்படைத்தார். இவரது நேர்மையை பார்த்து அவரைத் திருமணம் செய்ய விரும்பினார் கதீஜா. பெரியவர்களிடம் கலந்து ஆலோசித்து திருமணம் செய்து கொண்டனர். நாயகத்தின் குடும்பத்தினரை  அரவணைத்து சென்றார். திருமணச் செய்தியை கேள்விப்பட்ட நாயகத்தின் செவிலித்தாயான ஹலிமா மெக்காவிற்கு வந்தார். சில நாள் அவர் தங்கியபின் ஊருக்கு செல்லும்போது நாற்பது ஆடுகளைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார் கதீஜா.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar