Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
தைரியமாக முன்னேறு சிறப்பான நாள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சீதையும் கோதையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2023
05:07


திரேதா யுகத்தில் மிதிலை நகரை சிறப்புற ஆட்சி செய்தவர் ஜனகர். அரசராக இருந்தாலும் அவர் பெரிய ஞானி. ஒருநாள் யாகசாலை அமைக்க கலப்பையை கொண்டு அவர் நிலத்தை உழுதார். அப்போது அவருக்கு ஒரு குழந்தை கிடைத்தது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல. ஸ்ரீதேவியின் அம்சமான சீதை. தர்மத்தின் தலைவனான ஸ்ரீராமபிரானின் மனைவி.
அதேபோல் கலியுகத்தில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிபுத்துாரை சேர்ந்தவர் பட்டர்பிரான். இவருக்கு பெரியாழ்வார் என்றும் பெயருண்டு. இவர் ஸ்ரீவில்லிபுத்துார் வடபெருங்கோயிலுடையானுக்கு பூமாலையும் பாமாலையும் சமர்ப்பித்து பக்தி யாகம் செய்தவர். இதற்கு இவர் அமைத்திருந்த யாகச்சாலைதான் நந்தவனம். ஒருநாள் துளசிகளை பறிக்கும்போது செடியின் அடியில் ஒரு குழந்தை இவரைப் பார்த்து சிரித்தது. பெரியாழ்வார் முதலில் பதட்டப்பட்டார். அப்போது பார்த்து குழந்தை அழுதது. எதைச் சொல்லியும் அழுகை நிற்கவில்லை. ‘பெருமாளே. நாராயணா இது என்ன சோதனை’ என புலம்பியதும் அழுகை நின்றது. இது என்ன ஆச்சர்யம் என நினைத்தவாறு மீண்டும் ‘கோவிந்தா. நாராயணா’ என்றார் பெரியாழ்வார். அப்போது குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்ந்தது. கோதை எனப்பெயர் சூட்டி வளர்க்க ஆரம்பித்தார் அவர். அந்தக் குழந்தைதான் பூதேவியின் அம்சமான கோதை என்னும் ஆண்டாள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar