Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
18 புராணம் 5 லட்சம் ஸ்லோகம்! தர்ப்பணம் கொடுக்க மறக்காதீங்க...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புண்ணியம் சேர...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2023
04:08

மனிதனாக பிறந்தாலே பல கடமைகள் இருக்கும். அவற்றில் பஞ்ச மகாயக்ஞம் எனப்படும் பிரம்ம யக்ஞம், தேவ யக்ஞம், பித்ரு யக்ஞம், மனுஷ்ய யக்ஞம், பூத யக்ஞம் முக்கியம். யக்ஞம் என்றால் மந்திரங்களை சொல்லியபடி, அதற்கான ஒரு செயலை அக்னி முகமாக செய்வது என்று அர்த்தம். அதாவது இதை யாகம் என சொல்லலாம். ‘யஜ்’ என்கிற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது யக்ஞம். ‘யஜ்’ என்றால் வழிபடுவது, பக்தி செலுத்துவது என்றும் அர்த்தம்.
வேதம் ஓதுவதும், ஓதுவிப்பதுமே பிரம்ம யக்ஞம். இது ரிஷிகளின் திருப்திக்காக ஏற்பட்டது. பொதுவாக ஒருவர் தனக்கு உரிய பணியை செய்வதை பிரம்ம யக்ஞம் என்றும் சொல்லலாம். ஈ, எறும்பு, காகம், பசு போன்ற ஜீவராசிகளுக்கு உணவு வழங்குவதை பூத யக்ஞம் ஆகும். வீட்டிற்கு வரும் அதிதிகளுக்கு தங்க இடம் கொடுப்பது, அவர்களுக்கு உணவு அளிப்பது. மனுஷ்ய யக்ஞம். அதுபோல் முன்னோர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் (திதி) கொடுத்து நன்றிக்கடன் செலுத்துவது பித்ரு யக்ஞம்.
இதையே திருவள்ளுவர்,
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை
என ஐந்து கடமைகளை சொல்கிறார். எனவே இவற்றை கடைபிடித்து புண்ணியத்தை சேர்ப்போம்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar