Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
உன்னிடமே முறையிடுகிறேன் யார் இவர்கள்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனமே... நீ மாறிவிடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 செப்
2023
05:09


தொழுகையை இறைவன் இஸ்லாமியருக்கு கடமையாக்கியுள்ளான். எவர் சிறந்த முறையில் ஒளு செய்து, தொழுகைகளை உரிய நேரத்தில் நிறைவேற்றுகிறாரோ, எவருடைய உள்ளம் தொழுகையில் பணிந்திருக்கிறதோ அவரை மன்னிப்பது அவனது பொறுப்பாகும்.
இது குறித்து நபிகள் நாயகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
‘எவர் தம் தொழுகைகளைச் சரியான முறையில் பேணி வருகின்றாரோ அவருக்கு, அவரது தொழுகையே இறுதித் தீர்ப்பு நாளில் ஒளியாகவும் ஆதாரமாகவும் அமையும். ஈடேற்றத்திற்கு சாதனமாக இருக்கும்.
இந்த நபிமொழியில் ‘முஹாஃபளத்’ எனும் வினைச்சொல் உள்ளது. இதன் பொருள் கவனித்தல், கண்காணித்தல், பேணுதல் என்பதாகும். தொழுகின்ற மனிதன் ஒழுங்காக ஒளு செய்தோமா, குறித்த வேளைக்குள் தொழுகின்றோமா, ருகூஉ, ஸுஜூது ஆகியவற்றின் நிலை என்ன என்றும் கவனிக்க வேண்டும். (ருகூஉ: தொழுகையின்போது கைகளை முழங்காலில் வைத்துக் கொண்டு குனிந்து நிற்கும் நிலை, ஸுஜூது: தொழுகையில் இரு உள்ளங்கைகளையும் தரையில் ஊன்றிக் கொண்டு முழந்தாளிட்டு, நெற்றியை பூமியில் வைத்து வழிபடும் நிலை)
இறுதியாக தொழுகையின்போது மனம் உலக விஷயத்தில் சிக்கி தடுமாறுகிறதா... அல்லது இறைவனின் பக்கம் கவனத்தைச் செலுத்துகிறதா... என கண்காணிக்க வேண்டும். யாருடைய மனம் இவ்வாறு இருந்ததோ அவர் வாழ்க்கையின் பிற விவகாரங்களிலும், மறுமையிலும் வெற்றி அடைவார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar