Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news மஹா காள மந்த்ரம் ஸ்ரீகாளி சதநாம அர்ச்சனை! ஸ்ரீகாளி சதநாம அர்ச்சனை!
முதல் பக்கம் » மகா காளி வழிபாடு
தக்ஷிண காளி ஆவரண பூஜா!
எழுத்தின் அளவு:
தக்ஷிண காளி ஆவரண பூஜா!

பதிவு செய்த நாள்

17 மார்
2015
01:03

ஸ்ரீ காளி ஸபர்யா பத்ததி

வந்தே கஜேந்த்ர வதனம் வாமாங்காரூட வல்லபாஸ்லிஷ்டப் குங்குமபராக சோணம் குவலயனீ ஜார கோரகா பீடம் வந்தே குரு பதத் த்வந்தம் அவாங்மனஸகோசரம் ரக்த சுக்லப்ரபாமிஸ்ரம் அதர்க்யம் த்ரைபுரம் மஹா

மஹாகால ஸமாரம்பாம் ஸனகாதீஞ்ச மத்யமாம் அஸ்மதா சார்ய பர்யந்தம் வந்தே குருபரம்பராம்

ஓம் க்ரீம் ஹூம் ஹ்ரீம் (4)

4 கம் கணேசாய நம: (த்வாரத்தின் மேல் பாகம்)
4 ஷாம் க்ஷேத்ரபாலாய நம: (த்வாரத்தின் இடது பாகம்)
4 வாம் வடுகாய நம: (த்வாரத்தின் வலது பாகம்)

த்வாரத்தின் கிழக்கு முதலான திக்குகளில்

4 காம் கங்காய நம: 4 யாம் யமுனாய நம:
4ஸ்ரீம் லக்ஷ்ம்யை நம: 4 ஐம் ஸரஸ்வத்யை நம:
என்று பூஜிக்கவும்

தத்வாசமனம்

ஓம் க்ரீம் ஆத்ம தத்வம் சோதயாமி ஸ்வாஹா
ஓம் க்ரீம் வித்யா தத்வம் சோதயாமி ஸ்வாஹா
ஓம் க்ரீம் சிவ தத்வம் சோதயாமி ஸ்வாஹா
ஓம் க்ரீம் ஸர்வ தத்வம் சோதயாமி ஸ்வாஹா என்று ஆசமனம் செய்யவும்.

தனக்கும் பூஜாமண்டபத்திற்கும் மத்தியில்(4) ரக்தத்வாதஸ சக்தியுக்தாய த்வீப நாதாய நம: என்று அர்ச்சிக்கவும், பிறகு குருபாதுகை சொல்லிக் கொள்ளவும்.

அனுஞ்ஞை; ஓம் தீஷ்ண தம்ஷ்ட்ர மஹா காய கல்பாந்த தஹனோபம், பைரவாய நமோஸ்துப்யம் அனுக்ஞாம் தாதுர் மஹஸி, என்று அனுஞ்ஞை பெற்றுக் கொள்ளவும் சங்கல்பம், தீபூஜை , கண்டா பூஜை, விக்னோத் சாரணம் பூத ஸூத்தி, மாத் ருகாதி ந்யாஸங்கள், செய்து கொள்ளவும். வர்த்தனீ, சாமான் யார்க்யம், விசேஷார்க்கயம், குரு, ஆத்ம பாத்யாசமனீய, மதூபர்க்க, ஸ்னானீய பாத்திரங்களை ஸ்தாபித்துக் கொள்ளவும்.

பீட பூஜை:

4 மம் மண்டூகாய நம: 4 காம் காலாக்னி ருத்ராய நம: 4 ஆதார சக்தயே நம; 4 ப்ருக்ருத்தேய நம; 4 கூர்மாய நம; 4 அனந்தாய நம: 4ப்ருத்வியை நம: 4 ஸூதாம் புதயே நம: 4. மணித்விபாய நம: 4 சிந்தாமணி க்ருஹாய நம: 4 ஸ்மசானாய நம: 4 பாரிஜாதாய நம: 4. ரத்ன வேதிகாய நம: 4 முனிப்யோ நம: 4 தேவேப்யோ நம: 4 சிவாப்யோ நம: 4 சவேப்யோ நம: 4 சவ முண்டேப்யோ நம: 4 தர்மாய நம: 4 ஞானான நம: 4 வைராக்யாய நம: 4 ஐஸ்வர்யாய நம: 4 அதர்மாய நம: 4 அஞானாய நம: 4 அவிக்ராக்யாய நம: அனைஸ்வர்யாய நம: 4 ரத்ன பீடாய நம: 4 ஆனந்தமய கந்தாய நம: 4 ஸர்வ தத்வாத்மக பத்மாய நம: 4 ப்ருக்ருத்யாத்மக பத்ரேப்யோ நம: 4 ஓம் விகாரமய கேசரேப்யோ நம: 4 பஞ்சாசத் வர்ண பீஜாட்ய கர்ணிகாய நம: 4 அம் அர்க்கமண்டலாய த்வாதஸ கலாத்மனே நம: 4 உம் ஸோம மண்டலாய ஷோடச கலாத்மனே நம: 4மம் வஹ்ணி மண்டலாய தஸ கலாத்மனே நம: 4 ஸம் ஸத்வாய நம: 5 ரம் ரஜஸே நம: 4 தம் தமஸே நம: 4 ஆம் ஆத்மனே நம: 4 அம் அந்தராத்மனே நம: 4 ஜீவாத்மனே நம: 4 பம் பரமாத்மனே நம: 4 ஹ்ரீம் ஞானத்மனே நம:

பத்ம அஷ்டேஷூ பத்ரேஷூ பூர்வாதி வாம வர்த்தத:

4 உக்ராய நம: 4 உக்ர சண்டாய நம: 4 சாமுண்டாய நம: 4 ப்ரசண்டாய நம: விகாடய நம: உத்கடாய நம: 4 சங்கடாய நம: 4 சண்டோக்ராய நம: (கர்ணிகையில்) மங்கள சண்டிகாயை நம: 4 மணி பீடாயை நம:

பிடபாதேஷூ-4 ப்ரம்மணே நம: 4. விஷ்ணவே நம: 4 ருத்ராய நம: 4 ஈஸ்வராய நம:

மத்யே-ஐம் பராயை, அபராயை, பராபராயை ஹ்ஸௌ: ஸதசிவ மஹாப்ரேத பத்மாஸனாயை நம: என்று பீட பூஜை செய்யவும். பின்பு த்ரிகண்ட முத்திரையால் புஷ்பங்களை எடுத்துக் கொண்டு கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்லி தேவியை ஆவாஹனம் செய்யவும்.

4. ஓம் தேவேஸி பக்தி ஸூலபே பரிபார ஸமன் விதே
யாவத்வம் பூஜயிஷ்யாமி தாவத்வம் ஸூஸ்திரா பவ

துஷ்பாரே கோர ஸம்ஸாரே ஸாகரே பதிதம் ஸ தா
த்ராயஸ்ய வரதே தேவி நமஸ்தே சித்பாரம் பிகே

யே தேவாயாஞ்ச தேவ்யஸ்ச சலிதாயாம் சலந்திஹி
ஆவாஹயாமி தாம் சர்வான் காளிகே பரமேஸ்வரி

ப்ராணான் ரக்ஷ யஸோரக்ஷ ரக்ஷ தாரான் சுதான்தனம்
ஸர்வரக்ஷாகரீ யஸ்மாத் த்வம் ஹிதேவி ஜான்மயே

ப்ரவிஸ்ய திஷ்ட யஞ்யேஸ்மின் யாவத் பூஜாம் கரோம்யஹம்
ஸர்வானந்த கரே தேவீ ஸர்வ ஸித்திப்ரயச்சமே

திஷடாத்ர காளிகே மாத: ஸர்வ கல்யாண ஹேதவே
பூஜாம் க்ரஹாண ஸூமுகீ றமஸ்தே சங்கரப்ரியே

அஸ்மின் சுத்த ககார த்ரிபஞ்ச  பட்டாரக பீடஸ்திதே தக்ஷிணா காளிகாம் த்யாயாமி ஆவாஹயாமி நம:

4 மூலம் ஆவாஹிதா பவ,
4 மூலம் ஸம்ஸ்தாபிதா பவ
4 மூலம் ஸன்னிதாபிதா பவ
4 மூலம் ஸன்னிருத்தா பவ
4 மூலம் ஸம்மூகீ பவ
4 மூலம் அவகுண்டிதா பவ

என்று சொல்லி வந்தன. தேனு யோனி, கட்காதி முத்ரைகளை காண்பிக்கவும்.

ஓம் ஸதாபிஷேக ஸமனாய ஹீம் பட் ஸ்வாஹா என்று 3 முறை அர்ச்சிக்கவும்.

ஷடங்க பூஜை செய்யவும்.

ஸ்ரீ காளி சதுராயதன பூஜா:

மத்தியில் காளியையும் அக்னி திக்கில் பவானியையும், நைருதியில் விஷ்ணுவையும், வாயு திக்கில் மனோன்மணியையும், ஈசானத்தில் துர்க்கையையும் பூஜிக்க வேண்டும்.

லயாங்க பூஜா: (த்ரிகோணமத்தியில்)

க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் தக்ஷிணகாளிகே
க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா

மஹாகால ஸஹித தக்ஷிண காளிகா ஸ்ரீ+நம:

ஷடங்க பூஜா:

ஓம் க்ராம் ஹ்ருதயாய நம: ஹ்ருதயசக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சிரஸே ஸ்வாஹா சிர: சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரூம் சிகாயை வஷட், சிகா சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரைம் கவசாய ஹூம் கவச சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட், நேத்ர சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ர: அஸ்த்ராயபட் அஸ்த்ர சக்தி ஸ்ரீ+நம:

ஆவரண பூஜா:

ஸம்வின்மயே பரே தேவி பரமாம்ருத ருசிப்ரியே , அனுக்ஞாம் தேஹி காளிகே பரிவாரார்ச்சனாயமே இதி புஷ்பாஞ்ஜலிம் தத்வா

ப்ரதமாவரணம்

த்ரிகோணமத்யே (அக்னீஸாஸூர வாயு மத்யே)

ஓம் க்ராம் ஹ்ருதயாய நம: ஹ்ருதயசக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சிரஸே ஸ்வாஹா சிர: சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரூம் சிகாயை வஷட் சிகா சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரைம் கவசாய ஹூம் கவச சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரௌம் நேத்ரத்ரயாய வௌஷட் நேத்ர சக்தி ஸ்ரீ+நம;
ஓம் க்ர: அஸ்த்ராய பட் அஸ்த்ர சக்தி ஸ்ரீ+நம:
அபீஷ்ட ஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ப்ரதமாவரணார்ச்சனம்.
(இதி தேவ்யா வாமகரே பூஜாம் ஸமர்பயேத்)

த்வீதீயமாவரணம்

ஓம் க்ரீம் ஸ்வகுரு ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பரமகுரு ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பரமேஷ்டி குரு ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பராத்பர குரு ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மஹாகாலானந்த நாத ஸ்ரீ+நம:

திவ்யௌக:

ஓம் க்ரீம் மஹாதேவ்யாம்பா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மஹாதேவாநந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் த்ரிபுராம்பா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் த்ரிபுரபைரவானந்த நாத ஸ்ரீ+நம:

ஸித்தௌக:

ஓம் க்ரீம் ப்ரம்மாநந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பூர்ண தேவாநந்த நாத ஸ்ரீ+நம:
ஒம் க்ரீம் சலசித்தா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் லோசனா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் குமாரா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் க்ரோதா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வரதா நந்த நாத ஸ்ரீ+நம:
ஒம் க்ரீம் ஸ்மர தீபா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மாயாம்பா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மாயவத்யா ஸ்ரீ+நம:

மானௌக:

ஓம் க்ரீம் விமலாநந்த நாதா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் குசலா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பீமசேனா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சுதாகரா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மீனா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் கோரக்ஷா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் போஜ தேவா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ப்ரஜாபத்யா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மூல தேவா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ரந்தி தேவா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் விக்னேஸ்வரா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் உதாசனா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸமயா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸந்தோஷா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸ்மசானா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சர்வா நந்த நாத ஸ்ரீ+நம:

குல குரு:

ஓம் க்ரீம் ப்ரஹ்லாதாநந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸகலா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் குமாரா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வஸிஷ்டா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் க்ரோதா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சுரா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் த்யானா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் போதா நந்த நாத ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சுகா நந்த நாத ஸ்ரீ+நம:

அபீஷ்டஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் த்விதீய மாவரணார்ச்சனம்

(இதி தேவ்யா வாமகரே பூஜாம் ஸமர்ப்பயேத்)

த்ருதீயமாவரணம்:

(உள் முக்கோணங்களில் வாமாவ்ருத்தமாக)
ஓம் க்ரீம் காளி நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் கபாலினி நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் குல்லா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் குருகுல்லா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் விரோதினி நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் விப்ரஜித்தா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் உக்ரா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் உக்ரப்ரபா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் தீப்தா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் நீலா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் கனா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வலகா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மாத்ரா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் முத்ரா நித்யா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மிதா நித்யா ஸ்ரீ+நம:

அபீஷ்ட ஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே, பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் த்விதீயமாவரணார்ச்சனம்

(இதி தேவ்யா வாமகரே பூஜாம் ஸமர்ப்ப யேத்)

துரீயாவரணம்:

(அஷ்டதள பூர்வாதி வாமாவ்ருத்தேன)

ஓம் க்ரீம் ப்ராம்யை ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் நாராயணி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மாஹேஸ்வரீ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சாமுண்டா ஸ்ரீ+நம;
ஓம் க்ரீம் கௌமாரீ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் அபராஜிதா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வாராஹி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் நாரஸிம்ஹீ ஸ்ரீ+நம:

அபீஷ்டஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே, பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் துரீயாவாணார்ச்சனம்

(இதி தேவ்யா வாமகரே பூஜாம் ஸமர்ப்ய)

பஞ்சமாவரணம்:

(அஷ்டதள கேசரங்களில்)

ஓம் க்ரீம் அஸிதாங்க பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ருரு பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சண்ட பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் க்ரோத பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் உன்மத்த பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் கபால பைவர ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பீஷ்ண பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸம்ஹார பைரவ ஸ்ரீ+நம:

பைரவர்களுக்குப் பக்கத்தில்

ஓம் க்ரீம் பைரவீ பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் மஹா பைரவீ பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸிம்ம பைரவீ பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் தூம்ர பைரவீ பைரவ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பீம பைரவீ பைரவ ஸ்ரீ+நம;
ஓம் உன்மத்த பைரவீ பைரவ ஸ்ரீ+நம:
ஓம் வஸீகர பைரவீ பைரவ ஸ்ரீ+நம:
ஓம் மோஹன பைரவீ பைரவ ஸ்ரீ+நம:

அபீஷ்ட ஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே, பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் பஞ்சமா வர்ணார்ச்சனம்

(இதி தேவ்யா வாமகரே பூஜாம் ஸமர்ப்ய)

ஷஷ்டமாவரணம் (பூபுரத்தில்)

ஓம் க்ரீம் இந்த்ர ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் அக்னி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் யம ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் நிருதி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வருண ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வாயு ஸ்ரீ+நம;
ஓம் க்ரீம் குபேர ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஈசான ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ப்ரம்ம ஸ்ரீ+நம: (பூர்வத்திற்கும் ஈசானத்திற்கும் மத்தியில்)
ஓம் க்ரீம் அனந்த ஸ்ரீ+நம: (நிருதிக்கும் வருண திக்குக்கும் மத்தியில்)
ஓம் க்ரீம் வஜ்ரசக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் தண்ட ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் கட்க ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பாச ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் த்வாஜ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் கதா ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் த்ரிசூல ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பத்ம ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் சக்ர ஸ்ரீ+நம:

அபீஷ்டஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஷஷ்டமா வரணார்ச்சனம்

ஸப்தமாவரணம்

ஓம் க்ரீம் கட்க சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் முண்ட சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் வர சக்தி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் அபய சக்தி ஸ்ரீ+நம:

அபீஷ்ட ஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே, பக்த்யா ஸமர்ப்யே துப்யம் ஸப்தமா வரணார்ச்சனம்.

(இதி தேவ்யா வாமகரே பூஜாம் ஸமர்ப்ய)

ஆபரணார்ச்சனம்

அனுக்ஞாம் தேஹி மாதர் மே, பூஜனஸ்யதவாம்பிகே
ஆபரணானாம் ஸர்வேஷாம் தவப்ரஸாத, ஹேதவே

ஓம் க்ரீம் சந்த்ரம் ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பால சவயுக்ம கர்ணவதம்ஸௌ ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் பஞ்சாசத் முண்டமாலாம் ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் ஸஹஸ்ர சவகர காஞ்சி ஸ்ரீ+நம:
ஓம் க்ரீம் நானாவித ஆபரணானி ஸ்ரீ+நம:

அபீஷ்டஸித்திம் மே தேஹி சரணாகத வத்ஸலே, பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் தவைவ ஆபரணார்ச்சனம்

(இதி தேவ்யா வாமகரே ஸமர்ப்பயேத்)

க்ரீம் ஸாங்கம், ஸாயுதம் ஸவாகனம் ஸ்ரீமஹா கால ஸஹிதம் சுத்த ககார த்ரி பஞ்ச பட்டாரக பீடஸ்திதம். ஸ்ரீமத் தக்ஷிண காளிகாம் ஸ்ரீ+நம: என 5 தடவை தர்ப்பணம் செய்யவும் அவகாசத்திற்கு ஏற்ப ஸத நாமமோ ஸஹஸ்ர நாமமோ அர்ச்சனை செய்யவும்.

தூப தீப நைவேத்ய கற்பூராரத்தி மந்த்ர புஷ்பாஞ்ஜலி செய்யவும். குமாரி, ஸூவாஸினி, ஸாமயிகா, பூஜா ஸமர்ப்பணம்.

த்ரைலோக்ய மோகனகவசம்

அஸ்ய ஸ்ரீ த்ரைலோக்ய மோஹன கவசஸ்ய, காலபைரவ ரிஷி:
அனுஷ்டுப் சந்த: ஸ்ரீகாளீ தேவதா:
ஸர்வத்ர மோகனே விநியோக:

ஐம் ஹ்ரீம் ஹ்ரூம் ஹ்ர: ஸ்வாஹா விவாதே பாதுமாம் சதா
க்லீம் தக்ஷிண காளிகா தேவதாயை ஸபாமத்யே ஐயப்ரதா

ஹரீம் ஹ்ரீம் ஸ்யாமாங்கீ சத்ரு மாரய மாரய
க்ரீம் க்லீம் த்ரைலோக்யம் வசமானய ஹ்ரீம் ஹ்ரீம் க்ரீம் மாம் ரக்ஷ ரக்ஷ:
விவாதே ராஜகேஹே சத்வா விம்ஸத்யக்ஷரா, பரா

ப்ரம்ம ராக்ஷஸ வேதாளாத் ஸர்வதோ ரக்ஷமாம் ஸதா
கவசைர் வர்ஜிதம் யத்ர தத்ரமாம் பாது காளிகா
சர்வத்ர ரக்ஷமாம் தேவி மம மாத்ரு ஸ்வரூபிணி.
இத்யேதத் பாம் மோஹம் பவத் பாக்யாத் ப்ரகாஸிதம்

மஹா நிர்வாண தந்திரத்தில் அமையப் பெற்றுள்ள, இந்த ஸ்தோத்திரத்திலுள்ள விசேஷம், இதிலுள்ள 100 நாமவளிகளும் க வர்க்கத்திலேயே ஆரம்பிப்பதாகும். தந்திர ராஜத்தில் தேவியே சிவனைப் பார்த்து க காரமே உங்களிடம் அடங்கியது தான் என்றும், அந்த சக்தியே எல்லா சித்திகளையும் அளிக்கவல்லது என்றும் கூறுகின்றாள்.

 
மேலும் மகா காளி வழிபாடு »
temple news

காளீ ஹ்ருதயம் மார்ச் 07,2015

ஸ்ரீகணேசாய நம:ஓம் அஸ்ய ஸ்ரீ தக்ஷிண காளிகா ஹ்ருதய மந்த்ரஸ்ய மஹா காள ருஷி: உஷ்ணிக் சந்த: ஸ்ரீ தக்ஷிண காளிகா ... மேலும்
 
temple news
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம், க்ரீம் க்ரீம் க்ரீம் ஹூம் ஹூம் ஹ்ரீம் -  ஹ்ரீம் தக்ஷிணே காளிகே க்ரீம் - க்ரீம் ... மேலும்
 
temple news

காளிகாஷ்டகம் மார்ச் 07,2015

த்யானம்களத்ரக்த முண்டாவலீ கண்டமாலாமஹா கோரராவா ஸூதம்ஷ்ட்ரா கராளாவிவஸ்ரா ச்மசானாலயா முக்தகேசீமஹாகாள ... மேலும்
 
temple news
விநியோகஒம் அஸ்யஸ்ரீ தக்ஷிணகாளிகா கட்கமாலா மந்த்ரஸ்ய ஸ்ரீ பகவான் மஹாகாளபைரவ ருஷி: உஷ்ணிக் சந்த: சுத்த ... மேலும்
 
temple news
க்ரீம்-க்ரீம்-க்ரீம்-ஹீம்-ஹீம்-ஹூம்-ஹூம்-தக்ஷிண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar