சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இரதலிங் கந்தனைத் தெரிசித்த அக்கணத்(து)எப்பெரும் பவமும் நீங்கும்இவ்விலிங் கந்தன்னை ஒருதினம் அருச்சிக்கில்எண்ணில் காமியப லனுறும்பரிவொடிரு தினமருச் சனைகள்செய் தாற்சகலபாக்கிய மும்மேன் மேலுறும்பத்தியொடு மூன்றுதினம் அர்ச்சனைகள் ஆற்றிலோபடிவானம் அதலத் தும்வாழ்பெரியசிவ லிங்கமுழு தும்பூசை யாற்றுமுயர்பேறுதரும் அவ்வி லிங்கம்பேணியனு தினம்ஆற்றி னால்அயுதம் ஆயிரம்பிரம கத்திகள் போம்எனத்திருவாது ளாகமம் தனிலம்பி கைக்குநீசெப்பினாய் உலகம் உய்யச்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.