Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ஆகமமும் புராணமும் இதிகாசம், வேதம், உபவேதம் முதலானவற்றின் வகைகள்! இதிகாசம், வேதம், உபவேதம் ...
முதல் பக்கம் » நடராசர் சதகம்
புராணச் சிறப்பும் உப புராணங்களும்
எழுத்தின் அளவு:
புராணச் சிறப்பும் உப புராணங்களும்

பதிவு செய்த நாள்

08 மே
2015
02:05

பிரமமொடு பதுமமும் அயன்காதை கனல்சரிதை
பேசரிய ஆக்கி னேயம்
பீடிரவி காதைசவு ரமியாவும் கிரந்தவெண்
பேசிலொரு நான்கி லக்கம்
உரைசெய்க பிலங்காளி அங்கிரஞ் சிவதன்மம்
உசனஞ் சனற்கு மாரம்
உயர்நந்தி சவுரமே துருவாச மாரீசம்
உணருஞ் சாம்பவம் பாற்கவம்
நரசிங்க மொடுபரா சரியமா னவமிக்க
நார தீயம் வாருணம்
நல்லார்சொல் வாசிட்ட லிங்கமீ ரொன்பதினை
நாட்டினைகொல் உபபு ராணம்
திருமருகன் முழவமறை விதகஞ்ச வொலியுடன்
சிறக்கநட மிடுக ரணனே
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple news
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple news
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடிதீர்த்தமங் கையர் படிந்துதீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple news
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோதுமான்மி யம்இணங் கும்தலம்மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple news
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்பேசுகா யத்தி ரிதனைப்பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்பெரியமனு முறைசெ ... மேலும்
 
temple news

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்சிந்தி தம்தே சோமயம்சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar