சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இறைவநிற்கு அனுதினமும் ஆட்டும்உத கத்தினுக்குஎழிற்பயன் பரம சாந்தம்இனியதயி லந்தனக்கு இன்பமே சுசிநல்கும்ஏற்றகவ் வியம தற்கேமுறைகொள்பஞ் சாமிருதம் வெற்றுநெய் யாட்டிலுயர்முத்தி தீம்பா லினுக்குமுதிராயுள் வர்த்திக்கும் மிக்கபிர சாவிர்த்திமொழியும்த திக்கு மாவுக்குஅறைகடன் தீர்க்குமெய்ப் பிணியறுத் திடுநெலிக்குஅரச வசியம் மஞ்சளுக்குஆரோக்கி யம்கரும்பு தகந்தனக் கென்னவாகமந்தன் னில்உரைத் திட்டனைசிறையிலொரு பிரமனை யடைத்துயிர் படைத்திடும்சேயை யுதவிய அத்தனேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.சுகமளித் திடுதேன் அரம்பையிற் பயிர்விர்த்திசுதனுதவும் வில்வ கமலம்தொல்லுலக வசியமா மாதுளை குரோதகந்தொலைக்குமகிழ் உதவும் பலாவகைதரு குளஞ்சியின் கனிசோக மாற்றுமுயர்மந்த்ரப்பி ரதந ரத்தம்மாற்றலர் ஒழிக்கும் சருக்கரைய திளநீர்வழங்கிடுமி ராச யோகம்நிகரின்ம றலிப்பயம் ஒழிக்கும்எலு மிச்சையெனநித்யசாம்ப் ராச்ய நல்கும்நிதிபெருகு சீர்தரும் கந்தாபி டேகமெனநீபுகன் றனை யாகமம்சிகரிவட வரையினெழ முகில்பொழிலின் உலவவுயர்திருமதிலின் மதியு லாவும்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.