சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வரம்உதவு பரமநின் திருமுன் ஆராதனைவரன்மு றைசொலில் தூபமேல்வளரொளி செய்புட்ப தீபத்தோ டராவிடபமருவு புருடா மிருகமும்உரியபூ சனையாற்று குடதீபம் ஐம்பிரமவுருவஆ ரத்தி தீபம்உடுவின்நற் சுடர்மேரு தீபிகை அதன்பின்னர்உறும்இ ரட்சா தீபமும்பெருகுநீர் உதவல்கண் ணாடிகுடை கவரியெழில்பெருகால வட்டம் விசிறிபேணும்சி ருக்குக் கருப்பூர வொளியென்றுபெரிதும்ஆ கமம்உ ரைத்தாய்திரிநயன பரசுதர திகழுமறை யாதியேசிற்சபை யுள்நிறை சோதியேசிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.