சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
புகையிடப் பாவம் அறும் நற்றீபம் மறலியைப்போக்கும் வியாள தீபம்பொங்கரா விடபயம் ஒழிக்கும் விடைமேதபுண்ணியம் புருட தீபம்மகவளிக் கும்குடம் சாந்திநீ ராஞ்சனமகாபலன் தார கையதோமகிழ்சருவ சித்திதரும் இரததீ பிகைவசியம்வண்பூதி யுதவன் மூன்றுசகமதனில் இரட்சணைக் காகும்த ருப்பணம்சகல லோகவி வர்த்தனம்சத்திரமி ராச்சியம் கவரிபாக் கியந்தரும்தாலவட் டம்சுக மதாம்சிகரமிகு கனககிரி யென்னுநாற் கோபுரம்தெய்வமறை நான்கு மாகும்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.நிலைமைதரு விசிறியே சகலமங் கலமுதவும்நிகம பாரா யணபலன்நிமலபர முத்தியா மகிழுருத் திரகானம்நினையுதவும் அத்து விதமாய்த்தலைமைபெறு பாத்தியம் பாவமறும் உயர்சீர்தழைக்குமா சமனம் உதவல்தருமருக் கியமீதல் கருமசா யலனெனத்தானு ரைத்தனை யாகமம்பலசுருதி பலமிருதி பலகலைகள் ஆகமம்பலதந்தி ரங்கள் ஆய்ந்தேபரமரக சியபரா காசலிங் கார்ச்சனைகள்பண்ணிமகிழ் புனித வேதத்திலகமென வுலகில்நடு வாகியசி தாகாசசிற்சபையின் நற்பொது வில்வாழ்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.