சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
முத்திதரும் ஐயைந்து மணியக்க மாலைகொடுமுறையிற்செ பங்கள் புரியின்மொழியிருப தாறது சிவார்த்தமத னிற்பாதிமூசுசத் துருவி னாசம்ஒத்தஇரு பானேழு செல்வம்இரு பதினெட்டதுஓங்குமெய்த் திடமூன் றுபத்துஉயர்புண்ணி யங்கள்மிகும் ஆபிசா ரந்தனக்குஉற்றப தினைந் தாகுமால்அத்தகைய மணிதனைக் காணவே பாவமறும்அதிகசித் திகளு றுமுடற்(கு)அதுபரிச முறினளவில் புண்ணியம் பூணவென்றுஅளவிலா கமம் உ ரைத்தாய்சித்தமகிழ் நடனம் புரிந்துயிர்க் களவிலாச்செல்வமொடு முத்தி யருளும்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.