சினிமா
கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
பத்திரவு மறையவர்க்(கு) அரசர்வை சியர்க்குநாள்பதினாறு சுத்த சைவப்பாங்குடைய சூத்திரர் உருத்திரக ணிகைக்குநாள்பதினைந்த தாகும் புலான்மெத்துநுகர் வணிகருக் கிருபதாம் இரவென்றும்வினையுழவ ருக்கு முப்பான்மேலிரண்டு இரவுசூ தகமதிற் பூசைசெபம்வேள்விகள் முயன்று புரிதற்(கு)ஒத்தமுறை யன்றவைகள் பாவனைய தாற்செயவும்ஒண்ணாது பிறர்புரி தல்மற்(று)ஒருவருக் குத்தன்னில் ஈவதொப் பெனல்ஈரஉடையுடன் இலிங்க பூசைசித்தபரி சுத்தமுடன் ஆற்றல்முறை யென்றேசிறந்தஆ கமம்உ ரைத்தாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.