Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 
பக்தையின் பெயரில் மரம்! தசாவதாரத்துக்கும் கோவிந்தா!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இவள் ஒரு பூமகள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2019
04:11

செந்தாமரை மலரில் அமர்ந்திருப்பவள் லட்சுமி. அந்த மலரின்அடிப்படையில் அவளுக்கு பலவிதமான பெயர்கள் உண்டு.தாமரையில் பிறந்தவள் என்பதால் பத்மேமாத்பவம். தாமரையை இருப்பிடமாகக் கொண்டவள் என்னும் பொருளில் ‘பத்மாலயாம்’. தாமரை போன்ற முகம் கொண்டவள் என்பதால் ‘பத்மமுகி’. இருகைகளிலும் தாமரை மலர் ஏந்தியிருப்பவள் என்பதால் ‘பத்மஹஸ்தாம்’ அங்கம் முழுவதும் தாமரை மலர்போல நறுமணம் கொண்டவள் என்பதால் ‘பத்மகந்தி’நாபிக்கமலத்தில் (தொப்புள்)தாமரையை ஏந்தியிருக்கும் விஷ்ணுவுக்கு பிரியமானவள்  என்னும் பொருளில், ‘பத்மநாப பிரியா’. அவளது கண்கள் தாமரை போல்மலர்ந்திருப்பதால்‘பத்மநளாய தாட்சி’. இதுதவிர, செந்தாமரை மலராள், தாமரையாள்,அலர்மேல் மங்கைஎன்னும் பெயர்களும்தாமரை மலரைக் குறிக்கும் விதத்தில் உள்ளன.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
* அழகை பார்க்காதீர்கள். குணத்தை பாருங்கள்.   * மன வலிமையும் உறுதியுமே வாழ்வை நிர்ணயிக்கின்றன. * நீண்ட ... மேலும்
 
புல்வெளியில் மேய்ந்த பசுவை பார்த்தது ஒரு குட்டித்தவளை. அது தன் தாயிடம் சென்று, உன்னை விட பெரிய பிராணி ... மேலும்
 
குழந்தையில்லாத  தம்பதியர் அனாதை விடுதிக்கு சென்றார்கள். அங்கிருந்த சிறுவன் ஒருவனை பார்த்து ... மேலும்
 
 நீண்ட நாட்களாக தன் மனைவிக்கு காது கேட்க வில்லையோ என்ற சந்தேகம் பீட்டருக்கு இருந்தது. டாக்டரிடம் ... மேலும்
 
பணக்கார வீட்டுப்பெண் ஒருவர் சேவல் கூவியவுடனே எழுந்து விடுவார். அப்போதே பணிப்பெண்ணையும் எழுப்பி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar