108 திவ்ய தேசங்கள்
104 கோயில்கள் · பக்கம் 1/5
-
ஸ்ரீ நிவாசன் (நவதிருப்பதி- 8)
தொலைவிலிமங்கலம் ஸ்ரீ நிவாசன், கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருளுகிறார்.
-
அரவிந்தலோசனர் (நவதிருப்பதி- 9)
தொலைவிலிமங்கலம் அரவிந்த லோசனர்
-
பார்த்தசாரதி
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி
-
கோவர்த்தநேசன்
மதுரா கோவர்த்தநேசன், பாலகிருஷ்ணன்
-
பத்ரிநாராயணர்
பத்ரிநாத் தாம் பத்ரிநாராயணர்
-
உலகளந்த பெருமாள்
திரு ஊரகம் உலகளந்த பெருமாள், திரிவிக்கரமப் பெருமாள்
-
உலகளந்த பெருமாள்
திருக்கார்வானம் கார்வானப்பெருமாள், கள்வர் பெருமாள்
-
உலகளந்த பெருமாள்
திருகாரகம் கருணாகரப்பெருமாள்
-
உலகளந்த பெருமாள்
திருநீரகம் திருநீரகத்தான்
-
திருப்பதி வெங்கடாசலபதி
மேல்திருப்பதி வெங்கடாசலபதி
-
கிருஷ்ணர் (துவராகாநாதர்)
துவாரகை கிருஷ்ணர் துவராகாநாதர்(துவாரகீஷ்)
-
வடபத்ரசாயி, ஆண்டாள்
ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி, ரங்கமன்னார்
-
வைகுண்டநாதர் (நவதிருப்பதி-1)
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டநாதர் (நின்ற திருக்கோலம்)
-
ரங்கநாத பெருமாள்
ஸ்ரீரங்கம் ரங்கநாதர்
-
ரகுநாயகன் (ராமர்)
சரயு, அயோத்தி ரகுநாயகன் (ராமர்)
-
ஆதிஜெகநாதர்
திருப்புல்லாணி ஆதிஜெகநாதர் (திவ்யஷாபன் ), கல்யாண ஜகநாதர்
-
விஜயாஸனர் (நவதிருப்பதி-2)
நத்தம் விஜயாஸனர் ( பரமபத நாதன்)
-
கூடலழகர்
மதுரை கூடலழகர்
-
கள்ளழகர்
அழகர்கோவில் பரமஸ்வாமி
-
காட்கரையப்பன்
திருக்காக்கரை காட்கரையப்பன் (அப்பன்)
-
நின்ற நாராயணப்பெருமாள்
திருத்தங்கல் நின்ற நாராயணப்பெருமாள் (வாசுதேவன், திருத்தங்காலப்பன்)
-
ஆதிநாதன் (நவதிருப்பதி- 5)
ஆழ்வார் திருநகரி ஆதிநாதன், ஆதிப்பிரான் நின்ற திருக்கோலம்.
-
வேதராஜன்
திருநகரி வேதராஜன்
-
அழகியசிங்கர்
திருவாலி அழகிய சிங்கர் (லட்சுமி நரசிம்மன்) வீற்றிருந்த திருக்கோலம்