108 திவ்ய தேசங்கள்
104 கோயில்கள் · பக்கம் 3/5
-
ஜெகநாதன்
நாதன்கோயில் ஜெகநாதன், விண்ணகரப்பெருமாள், நாதநாதன்.
-
நீலமேகப்பெருமாள் ( மாமணி )
தஞ்சாவூர் நீலமேகர், வீரநரசிம்மர், மணிக்குன்றர்
-
அப்பக்குடத்தான்
கோவிலடி அப்பக்குடத்தான்
-
ஹரசாப விமோசன பெருமாள்
கண்டியூர் ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
-
கஜேந்திர வரதன்
கபிஸ்தலம் கஜேந்திர வரதர் (ஆதிமூலப்பெருமாள், கண்ணன்)
-
ஆண்டளக்கும் ஐயன்
ஆதனூர் ஆண்டளக்கும் ஐயன்
-
பக்தவத்சல பெருமாள்
திருக்கண்ண மங்கை பக்தவத்சலப்பெருமாள், பத்தராவிப்பெருமாள்
-
பரிமள ரங்கநாதர்
திரு இந்தளூர் பரிமளரங்கநாதர், சுகந்தவனநாதர்
-
அண்ணன் பெருமாள்
திருவெள்ளக்குளம் (திருநாங்கூர்) அண்ணன் பெருமாள், கண்ணன் நாராயணன்
-
செங்கண்மால்
திருத்தெற்றியம்பலம் (திருநாங்கூர்) செங்கண்மால், பள்ளிகொண்ட ரங்கநாதர்,
-
குடமாடு கூத்தன்
அரியமேய விண்ணகரம் (திருநாங்கூர்) குடமாடு கூத்தன்
-
தேவாதிராஜன்
தேரழுந்தூர் தேவாதிராஜன், ஆமருவியப்பன் கோயில்
-
பரமபதநாதர்
பரமேஸ்வர விண்ணகரம் பரமபதநாதர்(வைகுண்ட பெருமாள்)
-
விளக்கொளி பெருமாள்
தூப்புல் விளக்கொளி பெருமாள் (தீபப்பிரகாசர், திவ்யபிரகாசர்)
-
நாண்மதியப்பெருமாள்
தலச்சங்காடு நாண்மதியப்பெருமாள்,
-
திரிவிக்கிரமன்
சீர்காழி திரிவிக்கிரம நாராயணர்
-
பேரருளாளன்
செம்பொன்செய்கோயில் (திருநாங்கூர்) பேரருளாளன்
-
அழகிய சிங்க பெருமாள்
காஞ்சிபுரம் முகுந்த நாயகன், அழகிய சிங்கர்
-
நித்யகல்யாணப்பெருமாள்
திருவிடந்தை நித்யகல்யாணப்பெருமாள், லட்சுமிவராகப்பெருமாள்
-
விஜயராகவப் பெருமாள்
திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள்
-
தாமரையாள் கேள்வன்
பார்த்தன் பள்ளி (திருநாங்கூர்) தாமரையாள் கேள்வன், பார்த்தசாரதி
-
பத்ரிநாராயணர்
திருமணிமாடக்கோயில் (திருநாங்கூர்) பத்ரிநாராயணர்
-
வரதராஜப்பெருமாள்
திருமணிக்கூடம் (திருநாங்கூர்) வரதராஜப்பெருமாள் ( கஜேந்திரவரதன், மணிக்கூட நாயகன்)
-
லோகநாதப்பெருமாள்
திருக்கண்ணங்குடி லோகநாதப்பெருமாள், சியாமளமேனி பெருமாள்