Temple Pillar
 
God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures God Pictures
  Press Ctrl+g to toggle between English
and Tamil  
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
புராண, இதிகாசங்கள்
 
Top Pillar

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Bottom Pillar
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
இலக்கியங்கள்
ஆன்மிக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
Base Pillar
 
ஆரத்தி வீடியோ
 
Temple Latest News
சிவாலயங்களில் சிவனுக்கு இன்று அன்னாபிஷேகம் நடைபெறும். அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. அன்னம் தெய்வசொரூபம் மேலும்
 
Temple Latest News
ஐப்பசி மாத பவுர்ணமியான அக்.29 சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்தியாவில் தெரியும் இந்த கிரகணம் ஞாயிறு (அக்.29) அதிகாலை மேலும்
 
Temple Latest News
சென்னை: ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கும் ஜனவரி 22ல், நாடெங்கும் ஊர்வலம், சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த, பா.ஜ., -- மேலும்
 
Temple Latest News
திருநெல்வேலி; பாளை முகசந்தி விநாயகர் கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாளை (29ம் தேதி) தோஷ பரிகார பூஜை மேலும்
 
Temple Latest News
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியார்கோவிலில் அமைந்துள்ள, சீனிவாசப் பெருமாள் மேலும்
 
Temple Latest News
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயிலில் வரும் சனிக்கிழமை அன்று சந்திர கிரகணத்தையொட்டி சிவன் மேலும்
 
Temple Latest News
சேலம்; சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் இன்று கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.பிரசித்தி பெற்ற மேலும்
 
Temple Latest News
கோவை; என். எச். ரோடு டவுன்ஹால் சந்திப்பில் உள்ள ஸ்ரீ மாகாளியம்மன் கோவிலில் ஐப்பசி இரண்டாவது வெள்ளிக்கிழமையை மேலும்
 
Temple Latest News
சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே வடகாட்டுப்பட்டி சீரடி சாய்பாபா கோயிலில் வியாழக்கிழமை ஆரத்தி பூஜை, அன்னதானம், மேலும்
 
Temple Latest News
திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், வரும், 28 மற்றும், 29 ம்  தேதி பவுர்ணமி கிரிவலம் வர, உகந்த மேலும்
 
Temple Latest News
சட்டீஸ்கர்; ராமாயணத்தில் ஒவ்வொருவரும் ஒரு வேடம் ஏற்றனர். அதில் மகாவிஷ்ணு ராமனாகவும், மகாலட்சுமி மேலும்
 
 
 
ஷார்ட்ஸ்
 
கோயில்கள் - ஒரு பார்வை
 
இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்.
 
  வரவிருக்கும் பண்டிகை
temple
 
  >> மேலும்
 
  சுப முகூர்த்த நாட்கள்
subline
 
  >> மேலும்
ஸ்டோரீஸ்
உங்கள் பகுதியில் உள்ள ஆலயங்களை சேர்க்க...
 
add_temple

உங்கள் பகுதியில் உள்ள சிறப்பு வாய்ந்த இந்து ஆலயங்களை சேர்க்க இங்கே பதிவு செய்யவும்.

தினமலர் இணைய தளத்தில் இடம் பெறாத கோயில்கள் குறித்த விவரங்களை நீங்கள் சேர்க்க விரும்பினால் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை கீழக்கண்ட மெயில் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
temple@dinamalar.in
ஆன்மிக மலர் இ-புத்தகம்
Anmeega Malar
 
slogam
Check Vasthu
homam
  இன்று டிசம்பர் 26,2024
subline
 
நல்ல நேரம் : காலை மணி 10.30 A.M முதல் காலை  11.30 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் மணி 1.30 முதல் பிற்பகல்  3.00 மணி வரை.
குளிகை :  காலை மணி 9.00 முதல் காலை  10.30 மணி வரை. எமகண்டம் : காலை மணி 6.00 A.M முதல் காலை  7.30 மணி வரை.  

 
Temple Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar