Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
கன்னியாகுமரி
1. அருள்மிகு திருவாழ்மார்பன் கோயில்,
திருப்பதிசாரம்
அருள்மிகு திருவாழ்மார்பன் கோயில்
மூலவர் : திருவாழ்மார்பன்
அம்மன்/தாயார் : கமல வல்லி நாச்சியார்,சுவாமி மார்பில் மகாலட்சுமி
இருப்பிடம் : நாகர்கோவிலில் இருந்து 10 கி.மீ., தொலைவிலுள்ள திருப்பதிசாரத்துக்கு மீனாட்சிபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் உள்ளன.
போன் : +91-94424 27710
பிரார்த்தனை : திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை ...
சிறப்பு : மூலவரான திருவாழ்மார்பர் நான்கு கைகளுடன், சங்கு சக்கரமேந்தி அபய ஹஸ்தத்துடன், அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் "கடு சர்க்கரை யோகம்' என்ற ...
2. அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில்,
திருவட்டாறு
அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோயில்
மூலவர் : ஆதிகேசவ பெருமாள்
அம்மன்/தாயார் : மரகதவல்லி நாச்சியார்.
இருப்பிடம் : நாகர்கோவிலில் இருந்து 30 கி.மீ. தூரத்தில் திருவட்டார் அமைந்துள்ளது.
போன் : +91- 94425 77047
பிரார்த்தனை : கேட்டதையெல்லாம் கொடுக்கும் ...
சிறப்பு : இங்குள்ள பெருமாளின் திருமேனி கடுசர்க்கரை யோகம் என்னும் கலவையால், 16008 சாளக்கிராம கற்களை (நாராயணனின் வடிவமான கல் வகை) இணைத்து உருவானது. பெருமாளை மூன்று வாசல் வழியாகத்தான் தரிசிக்க ...
3. அருள்மிகு தாணுமாலையர் கோயில்,
சுசீந்திரம்
அருள்மிகு தாணுமாலையர் கோயில்
மூலவர் : தாணுமாலையர்
இருப்பிடம் : திருநெல்வேலியிலிருந்து (70 கி.மீ.)தூரத்தில் சுசீந்திரம் உள்ளது இத்தலத்திற்கு திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி செல்லும் பஸ்களில் செல்லலாம். நாகர்கோவிலிலிருந்து 7 கி.மீ. தூரத்திலும், கன்னியாகுமரியிலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் சுசீந்திரம் உள்ளது.
போன் : + 91- 4652 - 241 421.
பிரார்த்தனை : சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும். திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ...
சிறப்பு : 18 அடி உயர ஆஞ்சநேயர் நின்ற நிலையில் உள்ளார். நான்கு இன்னிசைத் தூண்களும் பிறஇடங்களில் காண முடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார் சிற்பம் போன்றவை மிகவும் சிறப்பு ...
4. அருள்மிகு பகவதி அம்மன் கோயில்,
கன்னியாகுமரி
அருள்மிகு பகவதி அம்மன் கோயில்
மூலவர் : தேவிகன்னியாகுமரி - பகவதி அம்மன்
இருப்பிடம் : சுற்றுலா தலம் என்பதால் தென்தமிழ்நாட்டின் முக்கிய ஊர்களிலிருந்து கன்னியாகுமரிக்கு நிறையபஸ் வசதி உள்ளது முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : நாகர்கோவிலிலிருந்து -25 கி.மீ., திருநெல்வேலியிலிருந்து -91 கி.மீ., மதுரையிலிருந்து - 242 கி.மீ.,
போன் : +91- 4652 - 246223
பிரார்த்தனை : கன்னிகா பூஜை, சுயம்வர பூஜை ஆகியவை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். காசிக்கு போகிறவர்களுக்கு கதி கிடைக்க வேண்டுமாயின் இக்கன்னியாகுமரிக்கு வரவேண்டுமென்று நம் புராணம் ...
சிறப்பு : இது முக்கடல் சங்கமிக்கும் இந்திய தென்கோடியில் அமைந்த மிக சிறந்த சுற்றுலா தலம். கிழக்கே வங்கக்கடலும் தெற்கே இந்தியப் பெருங்கடலும் மேற்கே அரபிக்கடலும் கூடி அலைமோதும் அழகிய ...
5. அருள்மிகு பகவதி அம்மன் கோயில்,
மண்டைக்காடு
அருள்மிகு பகவதி அம்மன் கோயில்
மூலவர் : பகவதி அம்மன்
இருப்பிடம் : நாகர்கோவிலிலிருந்து 23 கி.மீ. தூரத்தில் கோயில் உள்ளது.
போன் : +91 - 4651 - 222 596
பிரார்த்தனை : கல்யாண வரம், குழந்தை வரம், உடல் உறுப்புகள் குறைபாடு, திருஷ்டி, தோஷம், தலைவலி நீங்குதல் முதலிய ...
சிறப்பு : 15 அடி உயரம் வரை வளர்ந்து மேற்கூரையை முட்டிக் கொண்டிருக்கும் புற்று தான் பகவதி அம்மன் என்பது ...
6. அருள்மிகு நாகராஜசுவாமி கோயில்,
நாகர்கோவில்
அருள்மிகு நாகராஜசுவாமி கோயில்
மூலவர் : நாகராஜர்
இருப்பிடம் : நாகர்கோவில் வடசேரி மற்றும் மீனாட்சிபுரம் பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து ஒரு கி.மீ., தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
போன் : +91- 4652- 232 420, 94439 92216
பிரார்த்தனை : நாக தோஷம், ராகு, கேது தொடர்பான தோஷ நிவர்த்திக்கு இக்கோயிலில் ...
சிறப்பு : இங்கு நாகராஜசுவாமிகள் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்கள். நாகதோஷம் உள்ளவர்களுக்கு இத்தலம் சிறந்த பிரார்த்தனை தலமாக ...
 
மேலும் கன்னியாகுமரி அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar