1. அருள்மிகு செப்பறை நடராஜர் கோயில், செப்பறை |
|
மூலவர் |
: |
நெல்லையப்பர் |
அம்மன்/தாயார் |
: |
காந்திமதி |
இருப்பிடம் |
: |
வட மாவட்டங்களில் இருந்து செல்பவர்கள், திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்து என்ற ஊரில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் விலக்கில் இருந்து, செப்பறையை அடையலாம். அங்கு உலகின் முதல் நடராஜரை தரிசித்து விட்டு, அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் விலக்கில் திரும்பி 3கி,மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் சென்று, கனகசபாபதியை தரிசிக்க வேண்டும்.
இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம்.
இங்கே, கன்னத்தில் கிள்ளப்பட்ட நடராஜரை தரிசித்து விட்டு, களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம்.
இந்த நான்கு தலங்களையும் திருநெல்வேலியில் இருந்து காரில் சென்று வந்தால் 4 மணி நேரத்தில் தரிசனம் முடித்து விடலாம்.திருவாதிரை அன்று இந்தக் கோயில்கள் நாள் முழுவதும் திறக்கப்பட்டிருக்கும். பஸ்களிலும் சென்று வரலாம். |
போன் |
: |
+91-4622-339 910, 88707 20217,94866 47493 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு |
: |
இதில் செப்பறை கோயில் சிலையே உலகின் முதல் நடராஜர் சிலையாக ... |
2. அருள்மிகு பாபநாசநாதர் கோயில், பாபநாசம் |
|
மூலவர் |
: |
பாபநாசநாதர் |
அம்மன்/தாயார் |
: |
உலகம்மை, விமலை, உலகநாயகி |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலியில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பாபநாசத்திற்கு அடிக்கடி பஸ் இருக்கிறது. |
போன் |
: |
+91- 4634 - 223 268. |
பிரார்த்தனை |
: |
கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.
உலகம்மைக்கு அபிஷேகிக்கப்படும் மஞ்சள் தீர்த்தத்தை ... |
சிறப்பு |
: |
நவகைலாயங்களில் முதல் தலமான பாபநாசம் முதல் கிரகமான சூரியனுக்குரியதானது. சூரிய தலம் என்றும் சூரிய கைலாயம் என்றும் அழைக்கப்படுகிறது. வியாக்ரபாதர், பதஞ்சலி ஆகியோருக்கு ஒரு ... |
3. அருள்மிகு நெல்லையப்பர் கோயில், திருநெல்வேலி |
|
மூலவர் |
: |
நெல்லையப்பர் (வேண்ட வளர்ந்தநாதர் ) |
அம்மன்/தாயார் |
: |
காந்திமதி, வடிவுடையம்மை |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி நகரின் மத்தியில் கோயில் உள்ளது.பழைய பஸ் ஸ்டாண்டில் (ஜங்ஷன்) இருந்து டவுன் செல்லும் பஸ்கள் கோயில் வழியே செல்கிறது. |
போன் |
: |
+91- 462 - 233 9910 |
பிரார்த்தனை |
: |
கல்விக்கு அதிபதியான புதன், குபேர திசையான வடக்கு நோக்கி திரும்பியிருப்பதன் மூலம், படித்தவர்கள் இவரை வணங்கினால், செல்வாக்கு மிக்க வேலையோ, தொழிலோ செய்யலாம் என்று நம்புகிறார்கள். ... |
சிறப்பு |
: |
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இத்தலம், பஞ்சசபைகளுள் தாமிர சபையாகும். மூலவரான வேண்ட வளர்ந்தநாதர் சுயம்புமூர்த்தியாக முக்கிய சன்னதியில் இருக்கிறார். இவரே ... |
4. அருள்மிகு பேராத்துச்செல்வி கோயில், வண்ணார்பேட்டை |
|
மூலவர் |
: |
பேராத்துசெல்வி |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி ஜங்ஷன் பஸ் ஸ்டாண்டில் இருந்து, புது பஸ் ஸ்டாண்ட் செல்லும் வழியில் வண்ணார்பேட்டையில் இறங்கி கோயிலுக்கு செல்ல வேண்டும். |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
திருமணம், புத்திர தோஷம் உள்ளவர்கள் இங்கு அம்பாளுக்கு செவ்வரளி மாலை சாத்தி, மாவிளக்கு ஏற்றிவேண்டிக் ... |
சிறப்பு |
: |
ஆற்றில் கிடைத்த ... |
5. அருள்மிகு தீப்பாச்சியம்மன் கோயில், திருநெல்வேலி |
|
மூலவர் |
: |
தீப்பாச்சியம்மன் |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி ஜங்ஷன்- பாளையங்கோட்டை ரோட்டில் வண்ணார்பேட்டை பஸ்ஸ்டாப் அருகில் இக்கோயில் அமைந்துள்ளது.
புதிய, பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து பஸ்கள் உண்டு. |
போன் |
: |
+91- 462 - 250 0344, 250 0744. |
பிரார்த்தனை |
: |
பெண்கள் நல்ல கணவன் கிடைக்க இங்கு வேண்டிக் ... |
சிறப்பு |
: |
கண்ணகி அம்சமாக உள்ள ... |
6. அருள்மிகு தொண்டர்கள் நயினார் கோயில், திருநெல்வேலி |
|
மூலவர் |
: |
தொண்டர்கள்நயினார் |
அம்மன்/தாயார் |
: |
கோமதி |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலுக்கு பின்புறத்தில் இக்கோயில் அமைந்துள்ளது |
போன் |
: |
+91-462- 256 1138 |
பிரார்த்தனை |
: |
திருமண, புத்திர, நாகதோஷம் உள்ளவர்கள் இங்கு ... |
சிறப்பு |
: |
பிரகாரத்தில் அரசமரத்தின் கீழே வினை தீர்க்கும் விநாயகர், ஆவுடையார் மீது இருக்கிறார். இவருக்கு பின்புறத்தில் மற்றோர் விநாயகர் மேற்கு நோக்கி அருளுகிறார். ஒரே இடத்தில் முன்னும், ... |
7. அருள்மிகு பிட்டாபுரத்து அம்மன் கோயில், பிட்டாபுரம் |
|
மூலவர் |
: |
பிட்டாபுரத்து அம்மன் |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி டவுன் வடக்குரத வீதியும், மேல ரதவீதியும் சந்திக்கும் லாலாசத்திர முக்கின் வடக்கே உள்ள தெருவில் இக்கோயில் உள்ளது. |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
குழந்தை பாக்கியம் வேண்டியும், திருமணத்தடை நீங்கவும், நோய்கள் தீரவும் பெண்கள் இத்தலத்தை சுற்றி வருகிறார்கள். பிறந்த குழந்தைகளை கூட இத்தலத்திற்குள் கொண்டு வரலாம். எந்த தீட்டும் ... |
சிறப்பு |
: |
ஆறடி உயரத்தில் நான்கடி அகலத்தில் அம்மன் பேருருவாக காட்சி ... |
8. அருள்மிகு வரதராஜப்பெருமாள் கோயில், சங்காணி |
|
மூலவர் |
: |
வரதராஜப்பெருமாள் |
அம்மன்/தாயார் |
: |
ஸ்ரீதேவி- பூதேவி |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலியிலிருந்து திருவேங்கடநாதபுரம் செல்லும் வழியில் ஐந்து கி.மீ. தூரத்தில் உள்ளது சங்காணி. திருநெல்வேலி டவுன் சந்திப்பிள்ளையார் கோயிலிலிருந்து மணிக்கொரு தடவை பஸ் வசதி உள்ளது. ஆட்டோக்களில் விரைவாக சென்று வரலாம். |
போன் |
: |
- |
பிரார்த்தனை |
: |
இவரை வணங்கினால் ஆணவம், மாயை, காமம், வெகுளி, மயக்கம், சாபம், நோய், பீடை, கண்திருஷ்டி போன்ற 19 வகையான தோஷங் கள் நீங்கி சகல ஐஸ்வரியங்களும் ... |
சிறப்பு |
: |
பெருமாளின் வலது கரத்தில் தன ஆகார்ஷன ரேகை ... |
9. அருள்மிகு ராஜகோபால் சுவாமி கோயில், பாளையங்கோட்டை |
|
மூலவர் |
: |
வேதநாராயணப்பெருமாள் , கோபாலசுவாமி |
அம்மன்/தாயார் |
: |
ஸ்ரீதேவி, பூதேவியருடன், பாமா , ருக்மணி |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி பழைய, புதிய பஸ்ஸ்டாண்ட்களில் இருந்து பாளையங்கோட்டை மார்க்கெட் ஸ்டாப்பில் இறங்க வேண்டும். இங்கிருந்து ஒரு கி.மீ, தூரத்திலுள்ள கோயிலுக்கு ஆட்டோவில் செல்லலாம். |
போன் |
: |
+91-462-257 4949. |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு |
: |
இக்கோயில் தமிழக சிற்பக்கலை பாணியுடன், மதுரா கிருஷ்ணர் கோயில் பாணியும் இணைத்து ... |
10. அருள்மிகு வரதராஜப் பெருமாள் கோயில், திருநெல்வேலி |
|
மூலவர் |
: |
வீரராகவர், வரதராஜர் |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி பழைய பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து (ஜங்ஷன்) 1 கி.மீ., தொலைவில் கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு நேரடி பஸ்வசதி இல்லாததால் ஆட்டோவிலோ, நடந்தோ கோயிலை எளிதில் அடையலாம். |
போன் |
: |
+91- 462 - 233 5340 |
பிரார்த்தனை |
: |
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ... |
சிறப்பு |
: |
மூலவர் வீரராகவர் முன்புறம் அஞ்சலி ஹஸ்த கோலத்தில் ஆஞ்சநேயர் ... |
11. அருள்மிகு உச்சிஷ்ட கணபதி கோயில், திருநெல்வேலி |
|
மூலவர் |
: |
உச்சிஷ்ட கணபதி |
இருப்பிடம் |
: |
மதுரையில் இருந்து செல்பவர்கள் திருநெல்வேலி பைபாஸ் ரோட்டில் திரும்பி ஒரு கி.மீ., சென்றதும், மேகலிங்கபுரம் திருப்பம் வரும். அங்கே கோயிலுக்குச் செல்வதற்கான வழிகாட்டி பலகை இருக்கிறது. அவ்வழியே சென்றால், தாமிரபரணி நதிக்கரையில் கோயில் இருப்பதைக் காணலாம். |
போன் |
: |
+91 94433 68596, 94431 57065 |
பிரார்த்தனை |
: |
இங்குள்ள இறைவனை வணங்கினால் குழந்தையில்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ... |
சிறப்பு |
: |
உச்சிஷ்ட கணபதியை மூலவராகக் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயில் இது ... |
12. அருள்மிகு நரசிங்கப்பெருமாள் கோயில், மேலமாட வீதி |
|
மூலவர் |
: |
நரசிம்மர் |
அம்மன்/தாயார் |
: |
மகாலெட்சுமி |
இருப்பிடம் |
: |
திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலின் பின்புறமுள்ள மேலமாட வீதியில் கோயில் அமைந்துள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து டவுனுக்கு செல்லும்
பஸ்களில் சுவாமி சன்னதி முன்பு இறங்கி நடந்து சென்று விடலாம். |
போன் |
: |
+91 98940 20443, 95859 58594 |
பிரார்த்தனை |
: |
கடன் பிரச்னை, நீதிமன்ற வழக்கு பிரச்னை, வீடு, நிலம் பிரச்னைகள் தீர்வதற்கும், வியாபார பெருகுவதற்கும் சர்க்கரையும், எலுமிச்சை சாறும் கலந்த பானகம் நைவேத்யம் செய்கின்றனர். எந்தக் ... |
சிறப்பு |
: |
தனது இடது மடியில் அமர்ந்திருக்கும் தாயாரை பெருமாள் இடது கையால் அரவணைத்தப்படி இருக்கும் லட்சுமி நரசிம்மரை பல இடங்களில் பார்த்திருக்கலாம். ஆனால், இங்கு பெருமாளின் இடது மடியில் ... |
|