Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

முதல் பக்கம் » பார்க்க வேண்டிய பத்து கோயில்கள்
சிவகங்கை
1. அருள்மிகு சவுமியநாராயணர் கோயில்,
திருக்கோஷ்டியூர்
அருள்மிகு சவுமியநாராயணர் கோயில்
மூலவர் : சவுமியநாராயணர்
அம்மன்/தாயார் : திருமாமகள்
இருப்பிடம் : மதுரையிலிருந்து 62 கி.மீ., தூரத்தில் திருப்புத்தூர் சென்று, அங்கிருந்து 8 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். குறித்த நேரத்தில் மட்டும் பஸ்கள் உண்டு.
போன் :
பிரார்த்தனை : திருமண தடை நீக்கும் முக்கிய தலங்களில் இதுவும் ஒன்று. குடும்பத்தில் ஐஸ்வர்யம் நிலைத்திருக்க இங்கு ...
சிறப்பு : மூலவரின் மேலுள்ள அஷ்டாங்க விமானம் மிகவும் புகழ்பெற்றது. பெருமாளின் 108 திருப்பதிகளில் இது போன்று ஓரிரு கோயில்களில் தான் இந்த அஷ்டாங்க விமானம் உள்ளது. ராமானுஜர் உலக உயிர்களும் ...
2. அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில்,
காளையார் கோவில்
அருள்மிகு சொர்ணகாளீஸ்வரர் கோயில்
மூலவர் : சொர்ணகாளீஸ்வரர், சோமேசர், சுந்தரேசர்
அம்மன்/தாயார் : சொர்ணவல்லி, சவுந்தரவல்லி, மீனாட்சி
இருப்பிடம் : மதுரையிலிருந்து தொண்டி செல்லும் வழியில் காளையார்கோவில் உள்ளது. தூரம் 70 கி.மீ.,
போன் : +91- 4575- 232 516, 94862 12371.
பிரார்த்தனை : சுவர்ணகாளீஸ்வரரை வழிபட்டால் செல்வவளம் பெருகும் என்பது ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் சகஸ்ரலிங்கமும் (ஒரே லிங்கத்தில் ஆயிரம் லிங்கம்) இத்தலத்தில் உள்ளது. தங்கத்தால் ஆன பள்ளியறை இங்குள்ளது.சிவனின் தேவாரப்பாடல் ...
3. அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் கோயில்,
திருப்புவனம்
அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் கோயில்
மூலவர் : புஷ்பவனேஸ்வரர், பூவணநாதர்
அம்மன்/தாயார் : சௌந்தரநாயகி, மின்னனையாள்
இருப்பிடம் : மதுரையிலிருந்து 18 கி.மீ., தொலைவில் ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ள திருப்புவனத்தில் கோயில் ஊர் உள்ளது.
போன் : +91 4575 265 082, 265 084, 4424 95393, 94435 01761
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். விநாயக சதுர்த்தி, சங்கடஹர சதுர்த்தி தினங்களில் இங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளைத் ...
சிறப்பு : இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். திருவிளையாடல் புராணத்தில் 36 வது திருவிளையாடல் ரசவாதம் செய்த படலம்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 201 வது ...
4. அருள்மிகு பாகம்பிரியாள் கோயில்,
திருவெற்றியூர்
அருள்மிகு பாகம்பிரியாள் கோயில்
மூலவர் : பாகம்பிரியாள்
இருப்பிடம் : மதுரையில் இருந்து சிவகங்கை வழியாக 100 கி.மீ., தூரத்திலுள்ள திருவாடானை சென்று, அங்கிருந்து 11 கி.மீ., சென்றால் இத்தலத்தை அடையலாம். திருச்சியிலிருந்து காரைக்குடி, தேவகோட்டை வழியாக (142 கி.மீ.,) திருவாடானை வந்தும் கோயிலுக்குச் செல்லலாம்.
போன் : +91- 4561-257 201, 257 213, 98424 59146
பிரார்த்தனை : புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். குழந்தை பாக்கியம் னேண்டி பெண்கள் பிரார்த்தனை செய்கின்றனர், நல்ல கணவர் அமையவும், ...
சிறப்பு : புற்றுநோய் தீர்க்கும் ...
5. அருள்மிகு வெட்டுடையா காளி கோயில்,
கொல்லங்குடி
அருள்மிகு வெட்டுடையா காளி கோயில்
மூலவர் : வெட்டுடையா காளி
இருப்பிடம் : சிவகங்கையில் இருந்து காளையார்கோவில் செல்லும் வழியில் 12 கி.மீ., தூரத்தில் கொல்லங்குடி உள்ளது. இவ்வூரில் இருந்து 2 கி.மீ., சென்றால் கோயிலை அடையலாம். கொல்லங்குடியில் இருந்து பஸ் கிடையாது. ஆட்டோ உண்டு.
போன் : +91-90479 28314, 93633 34311
பிரார்த்தனை : நோய் நீங்க, திருமணம், குழந்தை பாக்கிய தோஷங்கள் நீங்க அம்பிகைக்கு அபிஷேகம் செய்வித்தும், முடிகாணிக்கை செலுத்தியும் வழிபடுகின்றனர். மாங்கல்ய தோஷம் நீங்க அம்பாள் பாதத்தில் தாலி ...
சிறப்பு : கோயிலில் அம்பிகையின் நேர் எதிரே அய்யனார், பஞ்சகச்சம் கட்டி வலது காலைத் தொங்க விட்டு அமர்ந்துள்ளார். வலதுகையில் தண்டம் அணிந்து உள்ளார். இங்குள்ள காளியோ தன் வலது காலை ஊன்றி, ...
6. அருள்மிகு பத்திர காளியம்மன் கோயில்,
மடப்புரம்
அருள்மிகு பத்திர காளியம்மன் கோயில்
மூலவர் : பத்ரகாளி
இருப்பிடம் : மதுரை,சிவகங்கை, ஆகிய ஊர்களிலிருந்து மடப்புரத்துக்கு பஸ் வசதி உள்ளது.. முக்கிய ஊர்களிலிருந்து தூரம் : மதுரையிலிருந்து 19 கி.மீ. சிவகங்கையிலிருந்து 30 கி.மீ.
போன் : +91 - 4575 272411
பிரார்த்தனை : செய்வினை, பில்லி, சூன்யம் ஆகியவற்றை இத்தலத்து அம்மன் தீயாய் பொசுக்கி விடுவதால் இத்தலத்து அம்மனை தங்கள் குலதெய்வமாக வழிபடுகிறார்கள். பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் ...
சிறப்பு : அக்கினியையே கிரீடமாக கொண்டு உலகைக் காக்க உலா வரும் கோலத்தில் நின்று அருளாட்சி ...
7. அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் கோயில்,
காரைக்குடி
அருள்மிகு கொப்புடை நாயகி அம்மன் கோயில்
மூலவர் : கொப்புடை நாயகி அம்மன்
இருப்பிடம் : சிவகங்கையிலிருந்து 51 கி.மீ, மதுரையிலிருந்து 82 கி.மீ, திருச்சியிலிருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ளது காரைக்குடி. காரைக்குடிக்கு பெரும்பாலான மாவட்ட தலைநகர்களில் இருந்து நிறைய பஸ் வசதிகள் உள்ளது. மேலும் காரைக்குடி நகரின் மத்தியில் கோயில் உள்ளதால் பக்தர்கள் எளிதாக கோயிலுக்கு செல்லலாம்.
போன் : +91 -4565 2438 861, 99428 23907
பிரார்த்தனை : கொப்புடையம்மனை வணங்கினால் எல்லாவகை நோய்களையும் தீர்த்து வைக்கிறாள்.

தவிர விவசாயம் செழிக்கவும், தொழில் விருத்திக்காகவும், கல்யாண வரம் வேண்டியும், குழந்தை ...
சிறப்பு : சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில்தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது ...
8. அருள்மிகு கண்ணுடைய நாயகி கோயில்,
நாட்டரசன்கோட்டை
அருள்மிகு கண்ணுடைய நாயகி கோயில்
மூலவர் : கண்ணுடைய நாயகி அம்மன்
இருப்பிடம் : சிவகங்கை நகரின் மத்தியில் அமைந்துள்ளது.
போன் : +91 4575 234220
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க, கண் நோய் பிரச்னைகள் தீர இறைவனை ...
சிறப்பு : இங்கு அம்மன் சுயம்பு மூர்த்தியாக ...
9. அருள்மிகு சண்முகநாதர் கோயில்,
குன்றக்குடி
அருள்மிகு சண்முகநாதர் கோயில்
மூலவர் : சண்முகநாதர்
அம்மன்/தாயார் : வள்ளி, தெய்வானை
இருப்பிடம் : காரைக்குடியிலிருந்து குன்றக்குடி 10 கி.மீ., தூரத்தில் உள்ளது. முக்கிய ஊர்களிலிருந்து கோயிலின் தூரம் : திருப்பத்தூர் - 12 கி.மீ.,
போன் : +91 - 4577 - 264227, 97905 83820
பிரார்த்தனை : இத்தலம் தமிழ்நாட்டிலுள்ள பிரார்த்தனைத் தலங்களில் மேன்மை வாய்ந்தது. நோய் நீ்க்கம், துன்ப நீக்கம், குழந்தை வரம், ஆயுள் பலம், கல்வி, அறிவு, செல்வம், விவசாயம் செழிப்பு ...
சிறப்பு : இங்கு தேனாற்று நாதர் சுயம்பு மூர்த்தியாக ...
10. அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோயில்,
பட்டமங்கலம்
அருள்மிகு தட்சிணாமூர்த்தி கோயில்
மூலவர் : சிவன்
அம்மன்/தாயார் : நவையடிக் காளி
இருப்பிடம் : சிவகங்கை, திருப்புத்தூர் அருகே 8 கி.மீ., தொலைவில் தான் பட்டமங்கலம் உள்ளது. மதுரையில் இருந்து பஸ் மூலம் திருப்பத்தூர் வந்து இறங்கினால் அங்கிருந்து ஒவ்வொரு அரைமணி நேரத்திற்கும் பஸ் கிடைக்கும்.
போன் : + 91-4577- 262 023, 97863 09236, 99621 21462.
பிரார்த்தனை : தட்சிணாமூர்த்தி சன்னதியையும், அதன்பின் அமைந்துள்ள தெய்வ ஆலமரத்தையும் சேர்த்து சரியாக 108 சுற்றுக்கள் வலம் வந்தால் நமது குறைகள் அனைத்தும் நீங்கி பெருவளம் ஏற்படும் என்பது ...
சிறப்பு : இங்குள்ள சிவலிங்கத்தின் பின்புறமுள்ள உள்தலத்தில் கிழக்கு நோக்கி பார்த்தவாறே 5 தலை கொண்ட சண்முகநாதர், வள்ளி, தெய்வானை சகிதமாக எழுந்தருளியுள்ளார். இந்தியாவிலேயே கிழக்கு நோக்கி ...
11. அருள்மிகு கற்பக விநாயகர் கோயில்,
பிள்ளையார்பட்டி
அருள்மிகு கற்பக விநாயகர் கோயில்
மூலவர் : கற்பக விநாயகர்
இருப்பிடம் : சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் தாலுகாவில், திருப்புத்தூர் - காரைக்குடி மெயின் ரோட்டில் உள்ளது பிள்ளையார்பட்டி. திருப்புத்தூரிலிருந்து சுமார் 9 கி.மீ., தூரத்திலும், காரைக்குடியிலிருந்து மதுரை வரும் ரோட்டில் சுமார் 18 கி.மீ., தூரத்திலும் உள்ளது.
போன் : +91-4577 -264 260, 264240, 264241
பிரார்த்தனை : திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை ...
சிறப்பு : விநாயகருக்குரிய மிகப்பெரிய குடைவறைக்கோயில். இங்கு விநாயகர் சதுர்த்தியன்று 18படி அளவில் செய்யப்பட்ட ராட்சத கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது. முருகப்பெருமானுக்கு 6 படை ...
 
மேலும் சிவகங்கை அருகே உள்ள கோயில்கள்
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar